-
29th January 2018, 09:16 PM
#11
Junior Member
Senior Hubber
திருச்சி கெய்ட்டியில் சமுதாயத்துக்காக கலைப்பணி செய்த ஒரே நடிகர் எங்கள் நடிகர் திலகத்தின் சரஸ்வதி சபதம் மக்களின் பேராதரவுடன் வெற்றி முரசு கொட்டுகிறது --சனிக்கிழமை வசூலை விட திங்கள் வசூல் அதிகம் பெற்று வீர நடை போடுகிறது --நல்ல படங்களையே மக்கள் காணமுடியாததால் அபூர்வமாக இது போன்று சிவாஜி அவர்களின் படங்கள் மக்களுக்கு மிகவும் திருப்தி அளித்துக்கொண்டிருக்கிறது --நேற்று படம் பார்க்கும் பொது நிறைய பொதுமக்கள் என்ன தமிழ் உச்சரிப்பு , என்ன நடிப்பு என பாராட்டிய வண்ணம் இருந்தனர் --gst க்கு பிறகு திரையிடப்பட்ட படங்களில் ஞாயிறு மாலை காட்சி வசூல் ரூபாய் .6100 பெற்ற ஒரே படம் சரஸ்வதி சபதம் --இதற்கு முன்பாக ரூபாய் 5500க்கு குறைவாகவே மற்ற படங்கள் வசூலித்துள்ளது -- சிறிய திருச்சியை சேர்ந்த விநியோகஸ்தர் இப்படத்தை திருச்சி, மதுரை மற்றும் கோவை என மூன்று ஊர்களுக்கு வாங்கியுள்ளார் - முதல் விநியோகம் திருச்சியில் நல்ல வசூலை பெற்றுள்ளதென மிகவும் சந்தோசம் அடைந்துள்ளார்கள் --இவ்வெற்றிக்குக்கு பெரும் உதவி புரிந்த அணைத்து சிவாஜி ரசிகர்களுக்கும் காரணமான திரு. அண்ணாதுரை அவர்களுக்கும் நன்றி
-
29th January 2018 09:16 PM
# ADS
Circuit advertisement
Bookmarks