vee yaar
இன்று எமனுக்கு எமன் 38 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. வசூலில் கலக்கிய படம். நடிகர் திலகம் இரு வேடங்களில் நடித்த படம். இன்னொரு சிறப்பு, இப்படத்தில் எமன் சாந்தி தியேட்டருக்கு வருவதாக காட்சி. அப்போது திரிசூலம் ஓடிக்கொண்டிருந்த நேரம். திரிசூலம் பேனர்களையும் சாந்தி தியேட்டரையும் பார்க்கலாம். காரில் வந்து எமனுடன் வாக்குவாதம் செய்வதாக நடித்தவர் மறைந்த திரு ஏ.எல்.நாராயணன் அவர்கள்.
Bookmarks