#களைகட்டிய பொங்கல் விழா
குரூப்ஸ் ஆஃப் கர்ணன் நடத்திவரும் நடிகர்திலகத்தின் பிறந்தநாள் தொடர் அன்னதான நிகழ்ச்சியின் பதினாறாம் வார விழா இனிதே நடந்தேறியது இன்று!
முதல் நிகழ்ச்சியாக நடைபெற்ற பொங்கல் விழா! ( உபயம் : திரு. M.L.கான் அவர்கள்)
இரண்டாம் நிகழ்ச்சியாக தொடர் அன்னதானத்தின் பதினாறாம் வார விழா ( உபயம் :திவ்யா பிலிம்ஸ் திரு. சொக்கலிங்கம் அவர்கள்)
மூன்றாம் நிகழ்ச்சியாக சிறப்பு அன்னதானம் ( உபயம் : வெல்வெட் திரு. சிவாஜிபாபு அவர்கள்)...
திரளாக வந்திருந்த திலகத்தின் அன்பு இதயங்களுக்கும், அன்போடு ஆதரித்து, வந்திருந்து நிகழ்ச்சியைத் துவக்கி வைத்த அன்னைஇல்லத்தின் மங்கையர் திலகங்களுக்கும், நிகழ்ச்சியின் சிறப்புக்கு மேலும் சிறப்பு செய்ய, நாதஸ்வரம் மேளதாளம் கொட்டி முழங்கிட உதவிய புரவலர் ஐயா. திரு. சிவாஜிரவி அவர்களுக்கும் எம் நெஞ்சார்ந்த நன்றி!
நன்றி Vaannila Vijayakumar
Bookmarks