1/11/1967 ல் சிங்கத்தமிழனின் சிங்கார சாதனை .
ஒரே நாளில் இரு படங்கள் சாதனைமேல் சாதனை .
இரு மலர்கள் , ஊட்டிவரை உறவு கறுப்பு வெள்ளை ஒன்று , கலரில் ஒன்று
இரண்டும் 100 நாட்கள் , வசூலிலும் சாதனை .

நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
Bookmarks