-
10th November 2019, 12:53 PM
#11
Senior Member
Devoted Hubber
சிவாஜி நடித்த " உத்தம புத்திரன் " படம் (1958) ஹாலிவுட் தொழில் நுட்பத்திற்கு நிகரான படம். !!!
ஹாலிவுட் ரேஞ்சிற்கு படம் எடுக்கிறோம் என்று சொல்கிறார்களே. !!! நடிகர்திலகம் நடித்த "உத்தமபுத்திரன்" படம் அளவிற்கு யாராவது முயற்சியாவது செய்ய முடியுமா?. !!!
அவருடைய அழகை பிரதிபலிக்க போட்ட மேக்கப் - எந்த ஹாலிவுட் கலைஞரால் போடப்பட்ட து ? எல்லாமே இங்கிருப் பவர்கள் செய்தது தானே....
"யாரடிமோகினி"பாடலில்
சிவாஜி சாரின் நடன அசைவுகளும், முகபாவங் களும் எந்த உயர்தர நடன கலைஞர் சொல்லி கொடுத்தது? சிவாஜி ஒர் Born Actor ". !!!
இவையெல்லாம் இயக்குனர் சேரன் தன் கட்டுரையில் எழுதியது. !!

நன்றி Jeyavelu Kandaswami
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
10th November 2019 12:53 PM
# ADS
Circuit advertisement
Bookmarks