Results 1 to 10 of 134

Thread: வசூல் சக்கரவர்த்தி சிவாஜி கணேசனின் வசூல&

Threaded View

  1. #37
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    367
    Post Thanks / Like
    மதுரையில் வள்ளலின் வசூல் சாதனைகள்.

    எந்தவித சாதனையென்றாலும் சத்தமின்றி சைலன்ராக செய்துவிட்டு அடக்கத்துடன் இருந்துகொள்வது நமது
    திலகத்தின் பெருந்தன்மையான குணம். அனைவருக்கும் தெரியும் பாடசாலைகளுக்கு நிதியா அள்ளிக்கொடுத்தார்.
    யுத்த நிதியா கொட்டிக் கொடுத்தார்.மழை வெள்ள பேரிடர் காலமா அள்ளி அள்ளி கொடுத்தார்.மதிய உணவுத்திட்டமா
    கணக்கின்றி கொடுத்தார்.அனைத்தையும் செய்துவிட்டு எதுவும் தெரியாததுபோல் அமைதியாக இருந்துவிட்டார்.
    அதுவே எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும் கஞ்சன் என்று கதைகட்ட வசதியாகபோய்விட்டது.
    அது போலவே தனது படங்கள் ஏற்படுத்திய சாதனைகள் வசூல் நிலவரங்களை தெரிந்து கொண்டு அதனை
    முதன்மை படுத்தி விளம்பரம் செய்யும் யுத்தியை கவனிக்காமல் விட்டுவிட்டார்.அதுவே துரோகிகள் கொக்கரித்துக் கொண்டு
    திரிய காரணமாகிவிட்டது.திரிசூலம் படம் வசூலில் சாதனை செய்வது பற்றி எம் ஜீ ஆர் சொன்னபொழுது அதபற்றி
    தெரியவில்லை தம்பியைதான் கேட்கவேண்டும் என்று சொன்ன அப்பாவி மனிதர் நம் திலகம்.

    நம் திலகம் போன்றே நமது ரசிகர்களும் எல்லா விபரங்களையும் சேகரித்துவைக்காமல் விட்டுவிட்டார்கள்.
    எனவே கிடைத்தவரை உள்ளவற்றை பதிவேற்றி மக்கள் பார்வைக்கு கொண்டுவரும் முயற்ச்சியாக இப்பதிவு.


    படிக்காதவன்......................சென்ட்ரல்........ .......................175 நாட்கள் வசூல்...........15,59,910.35.
    முதல் மரியாதை.................மது..88 +குரு .127..-- ..............215 நாட்கள் வசூல்...........13,41,755. 70.
    திரிசூலம்............................சிந்தாமணி.... ..........................200 நாட்கள் வசூல்...........10,28,819.55.
    ஜல்லிக்கட்டு........................அபிராமி.9 0+மதி 49.---.............139 நாட்கள் வசூல்............9,23,302.85.
    வெள்ளை ரோஜா.................சென்ட்ரல்.................... ............106 நாட்கள் வசூல்.............7,41,407.60.
    நீதிபதி................................சினிப்பிரிய ா காம்பிளெக்ஸ்......175 நாட்கள் வசூல்............7,17,413.05.
    தாவணிக்கனவுகள்..............மது 77 + சரஸ்வதி 59.--............136 நாட்கள் வசூல்............7,19,076.50.
    தாய்க்கு ஒரு தாலாட்டு.........சென்ட்ரல்................ ................072 நாட்கள் வசூல்............6,90,405.90
    விடுதலை...........................சினிப்பிரியா.... ........................ 087 நாட்கள் வசூல்............ 6,75,735.88.
    தியாகம்..............................சிந்தாமணி.... ..........................175 நாட்கள் வசூல்..............6,74,112.97.
    சந்திப்பு...............................சுகப்பிரிய ா..............................176 நாட்கள் வசூல்..............6,72,548.30.
    பட்டிக்காடா பட்டணமா?......சென்ட்ரல்........................... ......182 நாட்கள் வசூல்..............5,61,495.20.
    தங்கப்பதக்கம்.....................சென்ட்ரல்....... ..........................134 நாட்கள் வசூல்..............5,42,902.90.
    ஆனந்தக்கண்ணீர்................மீ பாரடைஸ்83 +தீபா 42..--......125 நாட்கள் வசூல்...............5,35,412.55.
    வசந்த மாளிகை...................நியூ சினிமா.............................200 நாட்கள் வசூல்...............5,30,536.15.
    கல்தூண்..............................சிந்தாமணி.... ..........................105 நாட்கள் வசூல்...............4,53,065.85.
    பைலட் பிரேம்நாத்...............சென்ட்ரல்................ ..................088 நாட்கள் வசூல்...............4,49,366.55.
    வாழ்க்கை...........................மது............ ...............................075 நாட்கள் வசூல்................4,45,433.50.
    நல்லதொரு குடும்பம்...........சென்ட்ரல்..................... ............ 079 நாட்கள் வசூல்................4,29,277.60.
    கீழ்வானம் சிவக்கும்............நியூ சினிமா...............................100 நாட்கள் வசூல்................4,24,085.40.
    அவன்தான் மனிதன்...........சென்ட்ரல்........................ ........... 105 நாட்கள் வசூல்................4,15,491.40.
    அண்ணன் ஒரு கோயில்......நியு சினிமா.................................100 நாட்கள் வசூல்................3,83,950.50.
    அந்தமான் காதலி...............சினிபிரியா.................... ..............100 நாட்கள் வசூல்................3,71,220.30.
    தீபம்.................................சிந்தாமணி... ................................101 நாட்கள் வசூல்................3,59,936.98.
    கௌரவம்..........................சிந்தாமணி......... .........................100 நாட்கள் வசூல்.................3,59,843.83.
    திருவிளையாடல்...............ஶ்ரீ தேவி........................................1 67 நாட்கள் வசூல்.................3,54,457.53.
    தில்லானா மோகனாம்பாள்.சிந்தாமணி............................. .....132 நாட்கள் வசூல்.................3,47,167.13.
    மன்னவன் வந்தானடி.........சினிபிரியா/மினிபிரியா................110 நாட்கள் வசூல்................3,39,760.60.
    சிவந்த மண்......................சென்ட்ரல்................ ......................117நாட்கள் வசூல்..................3,37,134.95.
    பாகப்பிரிவினை................சிந்தாமணி............ ........................216 நாட்கள் வசூல்.................3,36,180.54.
    எங்கள் தங்க ராஜா............நியூ சினிமா.................................. 103 நாட்கள்வசூல்..................3,33,586.25
    உத்தமன்...........................நியூ சினிமா...................................100 நாட்கள் வசூல்.................3,27,650.42.
    நான் வாழவைப்பேன்.........ஶ்ரீ தேவி......................................... 084 நாட்கள் வசூல்................ 3,26,118.35.
    ராஜா.................................சென்ட்ரல்.... ..................................101 நாட்கள் வசூல்..................3,14,909.80.
    என் மகன்..........................நியூ சனிமா...................................101 நாட்கள் வசூல்..................3,07,343.13.
    வாணி ராணி.....................நியூ சினிமா...................................100 நாட்கள் வசூல்..................3,07,062.28.
    பாசமலர்...........................சிந்தாமணி....... .............................164 நாட்கள் வசூல்...................3,02,674.98.
    ராஜ ராஜ சோழன்.............சிந்தாமணி....................... ..............097 நாட்கள் வசூல்...................3,02,269.25


    மதுரை மாநகரில் மூன்று இலட்சங்களுக்குமேல் வசூலித்த வசூல் சக்கரவர்த்தி கர்ணவள்ளல் நம் திலகத்தின் திரைப்படங்களின்
    சாதனை விபரங்கள் இவை.மேலும் சில உள்ளன அவை கிடைக்கவில்லை.தெரிந்தவர்கள் விபரம் இருந்தால் பதிவிடுங்கள்.
    வசூல் விபரங்கள் உதவி நன்றி நிலாஸ் திரைக்கூடம்/சிவானந்த் பாபு (மதுரை)
    Last edited by sivaa; 22nd October 2024 at 01:55 AM.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •