Results 1 to 3 of 3

Thread: Jodip poruththam

Threaded View

  1. #1
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like

    Jodip poruththam

    ஜோடிப் பொருத்தம்

    ஒவ்வொரு சனிக்கிழமை இரவும் 8.30 - 9.30 ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு
    முதல் பரிசாக ரூபா1 லட்சம் பெறுமதியுடைய வைர நகையையும்
    இரண்டாம் பரிசாக தங்க நகைகளையும்
    மூன்றாம் பரிசாக 40,000 பெறுமதியான பொருட்களையும்
    அள்ளிச் செல்கின்றார்கள் - கலந்துகொள்ளும் போட்டியாளர்கள்.

    அவர்கள் முறையே அரை இறுதி ஆட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டு, மீண்டும் 1, 2, 3 பரிசுகளைத் தட்டிச் செல்கின்றனர்.

    25 -10 2008 சனிக்கிழமை மாறுதலுக்காக நடந்த போட்டியில்
    சின்னத்திரையின் 4 மணமக்கள் - ஜோடி கலந்துகொண்டனர்

    நன்றி சன் தொலக் காட்சி

    வாசு விக்கரம் - ஜெயலட்சுமி
    மஞ்சரி - குரு
    கமலேஷ் - சிந்து
    விஸ்வா- ஸ்ரீ ப்ரியா

    இவர்களுக்கும் போட்டியில் கலந்துகொண்டு ரசிகர்களை உற்சாகப் படுத்தினர்.

    1, 2 ,3 பரிசுகள்தான் வழங்கப் படவில்லை


    ---------------------------------
    ஜோடிகளின் படங்கள் தேவையா????

    http : // groups.yahoo.com/group/minminikal/
    need to login
    "அன்பே சிவம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •