உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம்போது மலர்க்கமலை
துதிக்கின்ற மின் கொடி மென் கடிக் குங்கும தோயம் என்ன
விதிக்கின்ற மேனி அபிராமி எந்தன் விழித்துணையே.
uthikkinRa chenkathir, uchchith thilakam, uNarvudaiyOr
madhikkinRa maaNikka, maathuLampOthu, malarkkamalai
thuthikkinRa min kodi, men kadik kunkuma thOyam-enna
vidhikkinRa mEni abiraami, enthan vizhuth thuNaiyE
Bookmarks