-
14th May 2009, 10:19 PM
#11
Senior Member
Veteran Hubber

Originally Posted by
venkkiram
அஜீஸ் உங்களுக்கு ஏன் இந்த வீண் வேலை? "இளமை இதோ இதோ" என நீங்க தலை கீழ நின்று பாடினாலும் பாடும் நிலா நிகழ்த்தியதில் கால் வாசியைக் கூட செயல் படுத்த முடியாது.. உங்களுக்குத்தான் இருக்கவே இருக்கில்ல "உயிரும் நீயே", "பொய் சொல்லக் கூடாது" போன்ற தேன்ல குழைத்து குழைத்து பாடக்கூடிய பாடல்கள். அதை மட்டும் பாடுங்களேன்! ரசிகர்கள் நாங்களும் நல்ல நிலையில் கேட்போம்!!
ரேணு பாடிய பாடலும் சகிக்கல.. ஒரு பாடல் ஒரு முறை கேட்கும் போதே நாராசமா இருக்கும் போது அதை தேர்வு செய்து பாடினால் எப்படி இருக்கும்? எத்தனை பாடல் இருக்கிறது.. போயும் போயும் இதையா பாடுறது?
From which movie is this song?
And those who were seen dancing, were thought to be insane, by those who could not hear the music - Friedrich Nietzsche
-
14th May 2009 10:19 PM
# ADS
Circuit advertisement
Bookmarks