-
20th May 2009, 05:21 PM
#11
Senior Member
Senior Hubber
Singer Vijitha:
http://www.tamilcinema.com/CINENEWS/...ay/180509d.asp
"இசைஞானி இளையராஜா தனது திருவாசகம் ஆல்பத்தில் பாட வைத்தாராம். 'ராஜா சார் அழைப்பார்னு எதிர்பார்க்கவே இல்லை. என்னை பாட சொல்லி கேட்டவர், சொல்லியனுப்புறேன்னாரு. இரண்டே வாரத்தில் அழைப்பு வந்தது அவரிடமிருந்து. என் காதுகளை என்னாலேயே நம்ப முடியலேன்னு சந்தோஷப்படும் விஜிதா இன்னொரு விஷயத்தையும் நமக்கு சொல்லி, ராஜாவை மஹாராஜாவாக்கினார்!தனது கைக்குழந்தையோடு பாடுவதற்கு போவாராம் விஜிதா. கணவர் குழந்தையோடு வெளியே காத்திருக்க, உள்ளே பாடிக் கொண்டிருப்பாராம். ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை 'போய் குழந்தையை பார்த்திட்டு வாம்மா'ன்னு அனுப்புவாராம் ராஜா. நான் கேட்பதற்கு முன்னாடி அவரே ஞாபகம் வச்சிருந்து ஒவ்வொரு முறையும் அனுப்புவார்' என்று மெய் சிலிர்த்தார் விஜிதா."
-
20th May 2009 05:21 PM
# ADS
Circuit advertisement
Bookmarks