Results 1 to 10 of 603

Thread: Yuvan Shankar Raja News & Updates

Threaded View

  1. #11
    Senior Member Diamond Hubber VinodKumar's's Avatar
    Join Date
    Jun 2009
    Posts
    2,797
    Post Thanks / Like
    Quote Originally Posted by viraajan
    " பாடல்கள் ஹிட் ஆயிடுச்சு இல்லையா?"

    டைரக்டர் லிங்குசாமி:

    "முத்துக்குமாரும் யுவனும் சேர்ந்து இழைச்சு இழைச்சுப் பண்ணின பாடல்கள். "என் காதல் சொல்ல" பாடல் படத்தில் படமாக்கியிருக்கிற விதத்த்தைப் பார்த்துட்டு "இதுதாங்க, இப்படி எடுத்தா எவ்வளவு சந்தோஷமா இருக்கு" என என் கைகளைப் பற்றி அழுத்தினார்.

    "துளித் துளித் துளி மழையாய் வந்தாளே" பாடலுக்கு அவர் எழுந்து நின்று கைதட்டினார். பார்க்க விளையாட்டுப் பிள்ளை மாதிரி தெரிந்தாலும், யுவன் அப்படியே உள்ளுக்குள் நெருப்பு எரிகிற பையன். அடுத்தடுத்து அவரையே பயன்படுத்திக் கொள்ள ஆசையா இருக்கு. இளையராஜாவின் வேகம், தரம் எல்லாமே யுவனிடம் இருக்கு.

    டைரக்டர் லிங்குசாமி பேட்டி,


    'கதை சொன்னேன் விஜய்க்கு..... படம் பண்றேன் சிம்புவுக்கு!"


    நன்றி: ஆனந்த விகடன, 31.03.2010
    SPR maari aalunga edutha expectation illamanachum povom neengalam edutha expectation yethikitu poi mudiyathuda saamy

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Similar Threads

  1. Yuvan Shankar Raja - Chennai 600028
    By baba88 in forum Current Topics
    Replies: 4
    Last Post: 3rd June 2007, 05:11 PM
  2. Yuvan Shankar Raja's new film - "Billa" with Ajit
    By itsmuls in forum Current Topics
    Replies: 40
    Last Post: 1st January 2007, 10:42 PM
  3. Vallavan [2006] - Yuvan Shankar Raja
    By Djpak in forum Current Topics
    Replies: 194
    Last Post: 3rd November 2006, 01:23 PM
  4. Yuvan Shankar Raja - Agaram
    By baba88 in forum Current Topics
    Replies: 5
    Last Post: 1st April 2006, 08:19 PM
  5. yuvan shankar raja
    By karthik_sa2 in forum Current Topics
    Replies: 6
    Last Post: 1st January 2006, 07:43 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •