ரஜினி opposed the choice of ஸ்ரீ.இளையராஜா for வீரா & எஜமான் படங்களுக்கா?
thank you R .V .உதயகுமார் for insisting ஸ்ரீ.இளையராஜா's மியூசிக் and gave me a nice album to run around with .
படம் ஒருதடவை பார்த்தேன், free DVD when you buy groceries.. I need to eat anyway .
உதயகுமார்'s பாடல் வரிகள், orchestration , singing of ஸ்ரீ.பாலா , selection of ராகாஸ் , mood of the composition etc ..I cherish it. அய்யா truly deserves AC ரூம்.....albums go eternal
வீரா படம் first half is enjoyable with some funny moments.
வீரா படம் does 't have ரஜினி's that superficial stardom opening song ... தல, பின்னிடுவேன், நான்தான் பெரிய பிஸ்தா etc .. துதி பாட்டு.
even those துதி, நான் பெரிய கொம்பனாக்கும் etc opening songs... true ஹீரோ is ஸ்ரீ.பாலா சுப்பிரமணியம் with his gusto and energy ... folk rhythm.
Dependable ஸ்ரீ.பாலா சுப்பிரமணியம் generously gives life.
R .V .உதயகுமார் with ஸ்ரீ.இளையராஜா is my favorite CD
![]()
வினதா.
Bookmarks