இன்னும் 127 hours கேட்கல. Inception பின்னணி இசை கொடுத்த பிரமிப்பு இன்னும் அடங்கவில்லை. எப்படியோ Zimmer -உடன் ரஹ்மான் இசைக்கான விருதில் நேருக்கு நேர் மோதும் போட்டி எனக்குப் பிடித்திருக்கிறது. போட்டி என்றால் இப்படித்தான் இருக்கணும்.Originally Posted by ajaybaskar
Bookmarks