கல்லூரியில் என் நெருங்கிய நண்பன் ஒரு பாக்கியராஜ் பைத்தியம் (ஒரு வயர்லெஸ் கம்பெனியின் மிக உயர் அதிகாரி இப்போது, பிற்காலத்தில் ரஜினிகாந்துக்கு மாறிட்டார், படமெல்லாம் வெட்டி ஒட்டி ஒரு ஸ்கிரிப்ட் தயார் பண்ணியெல்லாம் வைத்திருந்தார் - அதை என்னிடம் காட்டி ரஜினியை சந்திக்கப்போவதாக சொல்லுமளவுக்கு).Originally Posted by SoftSword
ஆதலினால், அந்தப்பதிவெல்லாம் அவர் எஃபெக்ட்டுங்க![]()
Bookmarks