-
1st February 2011, 02:27 PM
#11
Senior Member
Veteran Hubber
ஜெய்,
தவறாக நினைக்கவேண்டாம். தங்கள் பட்டியலை பாக்கெட் பாக்கெட்டாக பார்த்ததில் சற்று உணர்ச்சிவசப்பட்டுவிட்டேன் (Though I understand it very clearly in musical sense)
அதற்கு காரணம் இருக்கிறது. நல்ல உணவு என்பது கிடையவே கிடையாது... The 'freshness' is lost and its all 'frozen','fermented' now. நோய்களுக்கு இனையாக ஸ்பெலிஸ்ட்டுகள் (Serial Killers) பெருகியிருக்கும் இக்கால கட்டத்தில் ஓவ்வொருவரும் தங்கள் வயதிற்கும் உடல்வாகிற்க்கேற்ப தாம் உண்ணும் உணவின் "ingredients"யை அறிந்து அளவோடு உண்ணுவதே சிறப்பாகும். உணவு பழக்கவலக்கங்களை தீர ஆய்ந்து உண்ணும் அடிப்படை அறிவை நாம் கற்றுக் கொள்ளாதது மிகவும் வருந்ததக்க விஷயம்.
The first one is a quote by Les Murray quiet popular among my family circle (Genetically transplanted diseases) :fight: & I am getting down to the importance of maintaining a balanced life by vairamuthu's simple yet thought-provoking quote.
-
1st February 2011 02:27 PM
# ADS
Circuit advertisement
Bookmarks