Thanks for the nominations Plum. How did I miss Sathyaraj? Vadivel can be considered for opposition leader?

I think the allakkai in Mannan should get the Information and Broadcasting ministry - அது ஸ்டேட்ல இல்லனா என்ன - what ANNan forms is an weld level ministry. His qualification is as below:

G: சொல்லேண்டா என்ன பத்தி. நா யார்
AK: பெரியாள்
GM: எவ்ளோ பெரிய மெக்கானிகல்
AK: பெருசு
GM: இது எவ்ளோ பெரிய ஒர்க் ஷாப்பு
AK: ஒலகத்துலையே பெருசு
GM: என் கைல எவ்ளோ பேர் வேல செய்றாங்க
AK: ஐயாயிரம் பேர் வேல செய்றாங்க
GM: என்ன கண்டா இந்த ஒர்க் ஷாப்பே
AK: நடுங்கும்

Like தமிழர்களே தமிழர்களே ... கட்டுமரம் etc. he can keep telecasting the below statement round the clock.

"தியாகங்களை, செய்த இந்த பொன்னுரங்கத்திற்கு தமிழகமே, தமிழகமே, என்ன பரிசு தரப்போகிறாய் எனக்கு?
தமிழகத்தின் வரலாற்றிலே பொன்னுரங்கத்தின் பெயர் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பபடவேண்டிய நாள் தொலைவில் இல்லை
நான் பேசப்பேச என் அருமைத்தம்பி உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் விடுகிறான். தம்பீ அழாதே! நீ பட்ட ரணம் வீண் போகாது. அண்ணன் விரலசைதால் நீ வீறு கொண்டு எழுவாய் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்"