பேராசிரியர் அவர்களே,
"திண்ணை பேச்சு" பாடலை திஎம்எஸ் சந்திரபாபு என்ன உற்சாகமாக பாடி இருக்கிறார்கள்! சிவாஜி-சந்திரபாபு நடிப்பும் அதே உற்சாகத்தோடு காணப்படுகிறது. அந்த கால படங்களில் ஸ்டுடியோ செட்டுக்களில் பாடல் படம் எடுக்கும் பொழுது பின்னால் அந்த காலத்தில் வந்த பட ஸ்டில்லும் தெரியும. அந்த வகையில் சிவாஜி நடித்த அம்பிகாபதி பட ஸ்டில் பின்னால் தெரிகிறது.
அன்புடன்
ramaswamy




Reply With Quote
Bookmarks