-
20th June 2011, 04:56 AM
#11
Senior Member
Veteran Hubber
ஓர்ப்படி, மாட்டுப்பொண்ணு etc .. பாடல் situation அமைந்து உள்ளதா எனத் தெரியவில்லை.
அப்பா பாடல் போட்டு இருக்கா பாருங்க, GVP.
ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு...புல்லாங்குழல்,பியானோ, தபலா , female ஹம்மிங் for ஹரிச்சந்திரன் in தெய்வ திருமகள். is
heartwarming ஆரிரோ ஆராரிரோ , இது தந்தையின் தாலாட்டு
அடடா தெய்வம் இங்கே வரம் ஆனதே
அழகாய் வீட்டில் விளையாடுதே !
அன்பின் விதை இங்கே மரமானதே !
கடவுளை பார்த்ததில்லை இவளது கண்கள் காட்டுதே !
பாசத்தின் முன்பு இன்று உலகின் அறிவுகள் தோற்குதே !
விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே !
V -S,
உங்களுக்கு பிடிச்சு இருக்கான்னு தெரியாது.
It appeals to me .
Are you a ' that 's my daddy !' to some little or big persons?
Happy Father's day to you and all.
vinatha.
Last edited by baroque; 20th June 2011 at 05:00 AM.
-
20th June 2011 04:56 AM
# ADS
Circuit advertisement
Bookmarks