Results 1 to 10 of 901

Thread: The 1950s and 1960s

Threaded View

  1. #11
    Senior Member Seasoned Hubber tfmlover's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Reykjavik Iceland .
    Posts
    1,972
    Post Thanks / Like

    Ponmudi 1950

    hi S Ramaswamy ,Prof !

    பொன்முடி (1950 ) மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த திரைப்படம் அல்லவா
    அதனால் பாடல்கள் பிறமொழிப் படங்களிலிருந்து தழுவி எடுக்கப்பட்டதாக குறிப்பிட்டதில்
    வியப்பேதும் இல்லை
    மாடர்ன் தியேட்டர்ஸ் ஆரவல்லி (1957) ஜி ராமநாதன் இசையமைப்பில் வந்தது
    அதிலும் தழுவல் பாடல்கள் இருந்தமை பெரும்பாலும் தெரிந்த விடயமே
    குறிப்பாக வெண்ணிலா நிலா



    மனோகர் பிக்சர்ஸ் கல்யாணிக்கு கல்யாணம் (1959) திரைப்படத்திலும்
    ஜி ராமநாதன் அவர்கள் இந்த மாநிலத்தை பாராய் மகனே
    என்ற பாடலின் இசையை இந்தியிலிருந்தே எடுத்திருந்தமையும் அறிந்த ஒன்றே

    (Janam Janam Ke Phere - Zara Saamne To Aao Chhaliye)

    தவிர
    பொன்முடி Ellis R. Dungan னுக்கு பெரும் கண்டனத்தை ஏற்படுத்தி தந்த திரைப்படம்
    படம் ஓடவில்லை
    ஓட விடாமல் ஓட ஓட விரட்டினார்களாம்
    Ellis R. Dungan இனிமேல் தமிழ் படங்களைத் தொடர்ந்தது எடுப்பதா இல்லையா என்று
    சோதனையை தருவித்த
    காதல் காட்சிகளில் நரசிம்ஹ பாரதியும் மாதுரிதேவியும் நெருக்கமாக நடித்து
    ( அன்றைய கால கட்டத்தில் பெரும் புரட்சியாக கருதப்பட்ட )
    சமுதாயத்தை கெடுக்கிறார்
    இது தமிழ் படமா ஆங்கிலப் படமா என்று
    ரஸிகர்கள் கொந்தளித்து ஆர்ப்பாட்டம் செய்ததாகவும் அறிந்தேன்
    அப்படி என்னதான் இருக்கிறது என்று நானும் எனது தகட்டில்
    fast-forward rewind செய்து செய்து பார்த்தேன்
    இன்றைய நிலையில் சாதாரணமாகப் பட்டாலும்
    நரசிம்ஹ பாரதியும் மாதுரிதேவியும் ரொம்ப தாராளமாகவே பண்ணி இருக்கிறார்கள்
    கொஞ்சி கட்டி பிடிப்பது உருண்டு உரசுவது
    முத்தம் கொடுப்பது போல நெருங்கி மூக்கு மட்டும் உரசி விலகுவது
    எல்லாம் குளோசப்பில் பார்க்கும் போது சகிக்கவில்லை
    அவர்களுடைய தோற்றம்
    இன்னும் காதல் காட்சி வசன உணர்ச்சி உட்பட


    Regards

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Similar Threads

  1. Foreign Movies of 1950s and 1960s
    By RAGHAVENDRA in forum World Music & Movies
    Replies: 13
    Last Post: 18th August 2012, 11:53 AM
  2. Life in 1960s and 1970s
    By hehehewalrus in forum Miscellaneous Topics
    Replies: 241
    Last Post: 24th April 2006, 03:22 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •