Arabic, Indian classical and Western bgm , Vairamuthu's Varigal , legendary singers Bala And Janu
மஞ்சமே
தமிழின் மன்றமே
புதிய சந்தமே சிந்தினேன்
அன்பனே
இளைய நண்பனே
கவிதை நண்பனே நம்பினேன்
சொர்ணமே
அரசஅண்ணமே
இதழில் யுத்தமே முத்தமே
நெற்றியில்
வியர்வை சொட்டுமே
கைகள் பற்றுமே ஒற்றுமே
சோழக்குயில் பாடுகையில்
சோலைக்குயில் ஓய்வெடுக்கும்
மெல்லினங்கள் பாடு கண்ணே
வல்லினங்கள் வாய் வலிக்கும்
சந்தமே இன்பம் தந்தது
கங்கையே இங்கு வந்ததே
தென்றலே இன்று நின்றது
நன்று தான் சந்தம் என்றது
கன்றுகள் இரண்டு
இன்று போல் என்றும் வென்று வாழ்கின்றது......
வாழ்கவே.. வாழ்கவே..chorus
சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே….
சிறகை விரித்து நிலவை உரச நினைக்கிறதே…
உதடு உருக
அமுதம் பருக
வருகவே….வருகவே…. chorus
நல்ல நேரம் நேரம் நாளும் யோகம் யோகம் வெற்றி மாலைகள் சூடும்......ஜானு'ச yari gagi aata ....கன்னட is my favorite.
Couple of more SPB duets are in this album for our pleasure.
Ilyarajavey saranagadhi!
Bookmarks