Quote Originally Posted by venkkiram View Post
தாளத்திற்கு ஏற்ப சரியான இடத்தில் எடுக்காமல் சொதப்பினால் தவறுதான்
Ithai patri thaan sonnEn, avar adikadi shruthi thavari padiya ondu!
Quote Originally Posted by venkkiram View Post
போதிய அளவு முன்பயிற்சி இல்லாமல் ஹரி நேரிடையாக ஒரு வேளை வந்திருக்கக் கூடும். அதுவும் தவறே!
Ellorum thavaru purivathundo, aanal oru professional ah irunthu kondu makalidam kasu vaangi paadum pothu konjam aavathu Professional Ethics vendrum!

To sum it he is an "Overated" singer!