-
3rd January 2012, 11:35 PM
#11
Senior Member
Diamond Hubber
http://www.tamilcinema.com/CINENEWS/...an/030112a.asp
பலரும் வந்து போகிற இடம்தான் படித்துறை. ஆனால் அது இருந்த இடத்தை விட்டு எப்போதும் நகராதல்லவா? அப்படி ஒரு சென்ட்டிமென்ட் படியே ஆகிவிட்டது படித்துறை படமும். இதோ அதோ என்று நாட்கள் நகர்கிறதே தவிர, படம் வந்தாபாடில்லை. இப்படத்தின் இயக்குனர் சுகா அற்புதமான இலக்கியவாதி. அழகான எழுத்தாற்றலுக்கு சொந்தக்காரர். அவ்வளவு ஏன்? பிரபல காங்கிரஸ்வாதியும் சிறந்த பட்டிமன்ற பேச்சாளருமான நெல்லை கண்ணனின் வாரிசு. இவ்வளவு தகுதியுடன் இன்னொன்றையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த படத்தை தயாரித்திருப்பது நடிகர் ஆர்யா.
அப்புறம் ஏன் படம் வரவில்லை? இதற்குள் போனால் ஆர்யாவின் ரெண்டு சொட்டு கண்ணீருக்கும், சுகாவின் நாலு சொட்டு கண்ணீருக்கும் நம் கர்சீப் நனையும் என்பதால் ஸ்பாட்டிலிருந்து நகர்க.
-
3rd January 2012 11:35 PM
# ADS
Circuit advertisement
Bookmarks