-
24th January 2012, 12:45 AM
#11
Senior Member
Regular Hubber
அன்பின் நண்பர் மது,
இனிமையான் ஒரு பாடலை கேட்டிருக்கிறீர்கள். உங்கள் விருப்ப "வேலும் மயிலும் துணை" படத்திலிருந்து "பாண்டிய மன்னனின்" பாடல் இங்கே உங்களுக்காக...ஆடியோ வடிவில் தருவதில் மிக்க மகிழ்ச்சி. உங்களுக்கும் சந்தோஷம்தானே?
வீடியோ வடிவத்தை நண்பர்கள் ராகவேந்தர் அல்லது இசை ரசிகன் தந்து அசத்துவார்கள்.
படம்: வேலும் மயிலும் துணை
பாடல்: பாண்டிய மன்னனின் ராஜகுமாரி
பாடியவர்கள்: வாணிஜெயராம்
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/?z3mebcsdly6uj8s
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
Last edited by gingerbeehk; 24th January 2012 at 01:33 AM.
-
24th January 2012 12:45 AM
# ADS
Circuit advertisement
Bookmarks