-
24th February 2012, 03:50 PM
#11
Senior Member
Senior Hubber
அன்பு நண்பர் பரமசிவன்...நான் உண்மையைத்தான் சொல்லுறேன். சும்மா சொல்லக்கூடாது...பின்னுறீங்க.
என்ன? மது சார்...உங்கள் விருப்ப பாடலை கொடுக்கவில்லை என்று வருத்தமா? துள்ளி எழுந்து வாங்க...இதோ நீங்கள் கேட்ட பாடல். தேடிப்புடிச்சிடோம்ல... சந்தோஷம்தானே? ஆசைதீர கேட்டு ரசியுங்கள்.
படம்: அவள் ஒரு அதிசயம்
பாடல்: அடி கண்மணி வண்ண பைங்கிளி
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & பி.சுசீலா
இசை: விஜய பாஸ்கர்
http://www.mediafire.com/?u7xzfwic3vo2qam
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
-
24th February 2012 03:50 PM
# ADS
Circuit advertisement
Bookmarks