நானும் ரசித்தேன்! ராக தீபம் ஏற்றும் நேரம் - செரிவானப் பார்வை tns! கர்நாடக இசையில் புலமை பெற்றவர்கள் ராஜாவை சிலாகிப்பது போல ராஜாவின் மேற்கத்திய இசைப்புலமையை சிலாகித்து சொல்ல நிறைய இசை விமர்சகர்கள் வரணும். ரொம்ப அரிதாகவே (பிரசன்னா) அந்த பாக்கியம் நமக்கு கிடைத்திருக்கிறது.
Bookmarks