அருமை அருமை! அதிமுக ஆட்சியில் சினிமா ஏரியாவில் தான் தில்லுமுல்லு ஊழல் நடக்கவில்லை. இப்போது அதுவுமா!! கூடிய சீக்கிரம் திமுகவின் ஐந்து வருட ரெக்கார்டை ஒரே வருடத்தில் முரியடித்துவிடுவார்காள் போல. இதுல அம்மையார் மத்தியில் ஆட்சிக்கு வேற ஆசைப்படுறாங்க. தமிழ்நாடு உருப்டாப்ல தான்




Reply With Quote
Bookmarks