-
9th April 2012, 04:47 PM
#11
Senior Member
Devoted Hubber

Originally Posted by
rajaramsgi
மூன்று படங்களின் இசையையும் ஒப்பீடு செய்ய உங்களுக்கு இசை ஞானம், நேரம், ஆர்வம் அதிகம் இருந்திருக்கிறது. அதை ஒரு ஆராய்ச்சி கட்டுரையாக எழுதி வெளியிட்டதும் பெரிய விஷயம்.
எழுத, பேச உங்களுக்கு உரிமை இருந்தாலும், இது தேவை இல்லாத செயல். மூவரும் திறமை சாலிகள் என்றாலும், சாம்பார், சாம்பார் தான். அம்மா வைக்கும் சாம்பாருக்கு, மனைவி வைக்கும் வைக்கும் சாம்பாருக்கும், மகள் வைக்கும் வைக்கும் சாம்பாருக்கும் வித்யாசம் இருப்பதில்லையா? இருந்தாலும், யார் பெஸ்ட் என்று அதை எதற்கு பீத்த வேண்டும்?
அவரவருக்கு தெரிந்ததை மூன்று படங்களிலும் செய்திருக்கிறார்கள்.
தேவை இல்லை தான். என்ன பண்ணறது. சைட்-kku traffic increase பண்ண அப்பப்ப இப்படி ஏதாவது sensationalaa எழுத
வேண்டியிருக்கு
-
9th April 2012 04:47 PM
# ADS
Circuit advertisement
Bookmarks