- 
	
			
				
					11th April 2012, 02:18 AM
				
			
			
				
					#11
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Devoted Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							
	
		
			
			
				�in ‘ponnar shankar’, an epic film penned by karunanidhi and directed by thiagarajan, vivek did the background score with the maestro,� ilayaraja. “it was the first time that ilayaraja did music for a film along with somebody else,” claimed vivek.
			
		 
 
 
 விவேக்: நம்பற மாதிரி சொல்லுங்கப்பா.. சொல்ல வர விஷயத்த தமிழ் நாட்டுல சொல்ல மாட்டிங்களா? நீங்க பெரிய ஆளா இருந்துட்டு போங்க, அதுக்காக அதுக்காக இப்படியா புளுகனும்? ராஜா சாரோட எத்தனையோ பேர் வேலை செஞ்சுருக்காங்க,  நிங்களும் வேலை செய்ததை நாங்கள் ஒத்துக்கொள்கிறோம், முழு bgm நீங்க செய்தீங்க என்பதை நம்ப முடியவில்லை.
 
 பொன்னர் சங்கர் bgm க்காக, தியாகராஜன் அழகர் சாமியின் குதிரை ரிக்கார்டிங் நேரத்துல வந்து போயிட்டு இருந்ததா ராஜா சார் சொல்லி இருக்கார். அடுத்தவங்க உழைப்பை தான் செய்ததாய் சொல்ற ஆள் அவர் இல்லை. அந்த பழக்கம் தன்னிடத்தில் இல்லை என்று பலமுறை சொல்லி இருக்கிறார், தினமணியில் வெளிவந்த அவருடைய வரலாற்று சுவடுகளிலும் இருக்கிறது.
 
 
 
 
 
 
 
- 
		
			
						
						
							11th April 2012 02:18 AM
						
					
					
						
							 # ADS
						
					
			 
				
					
					
						Circuit advertisement
					
					
					  
 
 
 
 
Bookmarks