-
27th June 2012, 04:53 PM
#11
Junior Member
Devoted Hubber

Originally Posted by
sakaLAKALAKAlaa Vallavar
இளையராஜாவைக் கேளுங்கள் !
அஞ்சல் அட்டையில் மட்டுமே கேள்விகளை அனுப்ப வேண்டும்.
அது என்னங்க அஞ்சல் அட்டையில் மட்டும்? ஏன் இவ்வளவு ரூல்ஸ்? அப்படி என்றால் தூரமாக இருப்பவர்கள் எல்லாம் ராஜா சாரிடம் கேள்வி கேட்க முடியாதா?
எவ்வளவு சிறப்பாக எதை செய்தாலும் கடைசியில் ஒரு இக் வைத்து விடுகிறார்கள்.
-
27th June 2012 04:53 PM
# ADS
Circuit advertisement
Bookmarks