பா(கா),
இதெல்லாம் ஒரு பிரச்சனையா....நாளைக்கே நான் த்ரூஃபா, தர்க்கவ்ஸ்கி, ஜார்முஷ், ஹானெகே-னு யார்ட்டையாச்சும் தலையை குடுத்துட்டு வந்து நான் புலம்பினா, திலகர் பார்த்துட்டு சும்மா இருந்திருவாருன்றீங்க? நமக்கெல்லாம் பதமா எடுத்து சொல்லுவார். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு.
Bookmarks