-
16th August 2012, 12:43 AM
#11
Senior Member
Diamond Hubber
படித்துறை பட முன்னோட்டத்தில் வந்த பாடல்கள் எல்லாமே முத்துக்களா இருக்கு. ஆனா முழு பாடல்களையும் கேட்கவேமுடியாமல் போய்விட்டது. அவற்றை ஒப்பிடும்போது நீதானே என் பொன்வசந்தம் பாடல்கள் ஈர்க்கவேயில்லை. ஆனால் இதற்குத்தான் எப்பேற்பட்ட எதிர்பார்ப்புக்கள்/பதிவுகள்/விமர்சனங்கள்.. என்ன மாதிரியான டிசைன் இது! எனிவே, நீ.என்.பொன்வசந்தத்தின் பாடல் மிகவும் பிரபலமாகி, ஒருவேளை படித்துறை படத்தின் பாடல்களை அதன் தயாரிப்பாளர் வெளியிட முன்வந்தால் அதுவும் நல்ல விஷயம்தான்.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
16th August 2012 12:43 AM
# ADS
Circuit advertisement
Bookmarks