Results 1 to 10 of 1093

Thread: Jest For Fun

Threaded View

  1. #11
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    சிக்கா

    நான் கண்டு பிடிக்கலைன்னு எப்போ சொன்னேன் ?

    மத்தவங்க கண்டு பிடிக்க ஒரு பாட்டாவது விட்டு வைக்காம போறது தப்பில்லையா ?

    நீங்க இப்படி சொல்லிட்டதாலே இதோ விடை

    வண்ணப் பாவை உந்தன் இதழ் கோவைதன்னில் இந்தக் காயம் என்ன - நானன்றி யாரறிவார் ( மாலையிட்ட மங்கை )

    இந்த விடை போதுமா ? இன்னும் கொஞ்சம் வேணாஆஆஆஆஅம்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •