Quote Originally Posted by baroque View Post
நித்தம் நித்தம் நெல்லுசோறு நெய் மணக்கும் கத்தேரிக்கா ... மோர்ஸிங் AND கடம் FOR FOLK வாணி ஜெயராம் SINGS FOR பாடபாட் ஜெயலக்ஷ்மி IN ரஜினிகாந்த்'S முள்ளும் மலரும்.

A LONGING INVITE TO HUBBY TOO!

இத்தனைக்கும் மேலிருக்கு
நெஞ்சுக்குலே ஆசை ஒன்னு
சூசகமா சொல்ல போறேன் பொம்பள தாங்க
சூடாக இருக்கறப்போ சாப்புட வாங்க
Mikka nandri... this song is a strong visualization of the state of affairs between our Thalaivan and Thalavi sung in detail by our Sangam poets . the song brings out the virtue of a tamil gir'ls love for her man

side note - the kurunthogai song below talks of the instinctive happiness she gets when he likes her samayal - this song gives a candid view right into their hut.

முளி தயிர் பிசைந்த காந்தள் மெல் விரல்,
கழுவுறு கலிங்கம், கழாஅது, உடீஇ,
குவளை உண்கண் குய்ப்புகை கழுமத்
தான் துழந்து அட்ட தீம் புளிப் பாகர்
‘இனிது’ எனக் கணவன் உண்டலின்,
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே.

கடிநகர்ச் சென்ற செவிலித்தாய் நற்றாய்க்கு உரைத்தது-கூடலூர் கிழார்

<courtesy - http://karkanirka.org/2011/04/20/kurunthokai167/>