இசை உள்வாங்கலை ஒட்டி உரையாடல் சென்றுகொண்டிருப்பதால்...
ஒரு அன்பர் கொஞ்ச நாளைக்கு முன்னாடி இந்தப் பாடலை குறிப்பிட்டு "ராக்கம்மா கையத் தட்டு" பாடலின் ஆரம்ப சந்தமும் இதிலிருந்து பெறப்பட்டிருக்கலாம் என பகிர்ந்திருந்தார். மேதைகள் நீங்க தான் சொல்லணும். ஒருவேளை உண்மையாக இருக்கும் பட்சத்தில் இதுவும் ராஜாவின் அற்புதமான உள்வாங்களில் ஒன்றாக அமையப்பெறும் என நினைக்கிறேன்.
Bookmarks