Results 1 to 10 of 3998

Thread: Makkal Thilagam MGR Part-3

Threaded View

  1. #11
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    புதுமை இயக்குனர் ராமண்ணா அவர்கள் மக்கள் திலகத்தை வைத்து தயாரித்து இயக்கிய படங்கள் .

    கூண்டுக்கிளி -1954

    குலேபகாவலி -1955

    புதுமை பித்தன் -1957


    பாசம் -1962

    பெரிய இடத்து பெண் -1963

    பணக்கார குடும்பம் - 1964

    பணம் படைத்தவன் - 1965

    பறக்கும் பாவை - 1966.

    ரசிகர்களின் ஆதரவு இல்லாததால் கூண்டுக்கிளி எதிர் பார்த்த வெற்றி பெறவில்லை .

    மக்கள் திலகத்தின் பாசம் திரை படம் - அருமையான கதை , நேர்த்தியான நடிப்பு , சிறந்த பாடல்கள் என்று இருந்த போதிலும் இறுதி காட்சியில் முடிவு ரசிகர்களால் ஏற்று கொள்ள முடியவில்லை . எனவே பாசம் எதிர் பார்த்த வெற்றி பெறவில்லை .

    குலேபகாவலி - புதுமைபித்தன் -பெரிய இடத்து பெண் -பணக்கார குடும்பம் - மகத்தான வெற்றி படங்கள் .

    பணம் படைத்தவன் - பறக்கும் பாவை - சுமாரான வெற்றி படங்கள் .
    esvee
    Last edited by esvee; 25th October 2012 at 09:01 AM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •