மனித தங்கம் எம்.ஜீ.ஆர். அவர்கள் நல் வழியில் சம்பாதித்த பணத்தை நல்ல வழியீல் செலவிடுகிறார். அவர் பெயரில் மன்றம் ஆரம்பித்து சேவை செய்து வந்தால் ஒரு சிறைச்சாலையை மூடுவதற்கு சமம் ஆகும்.
இப்படி முத்தான கருத்தை கூறியவர் முத்தமிழ் காவலர் தெய்வத்திரு கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள்.
அன்பன் சௌ. செல்வகுமார்
என்றும் இறைவன்
எங்கள் எம்.ஜி.ஆர்
Bookmarks