-
19th January 2013, 08:56 PM
#11
Junior Member
Diamond Hubber
with due credit to Sri. Nallathambi NSK:
மறக்கமுடியாத கேள்வி - பதில்............
ஒருமுறை வலம்புரி ஜான் அவர்கள் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் சொன்னது ......
நிருபர் : நீங்கள் மறைந்தவர்கள் யாரையாவது சந்தித்து ஒரு கேள்விக் கேட்கச்சொன்னால் என்ன கேள்வி கேட்பீர்கள் ( கற்பனையில் )...........
வலம்புரி ஜான் : நான் MGR அவர்களை சந்திக்க விரும்புகிறேன் ...நான் அவரிடம் கேட்கும் கேள்வி " உனக்கு மட்டும் எப்படி இவ்வளவு உண்மைத் தொண்டர்கள் ?".....என்பது .....
காரணம் ....MGR அவர்களின் கடைசி நாட்களில் அவரை சந்தித்து உதவி கேட்டேன் .....இரண்டு நாட்கள் கழித்து வாருங்கள் தருகிறேன் என்று சொன்னார் ......நான் மகிழ்ச்சியாக இருந்தபோது அவர் மரண செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்து வேதனையில் இருந்தேன் .....ஆனால் ...சிலதினங்களில் தொலைபேசியில் MGR அவர்களின் தொண்டர் ஒருவர் என்னை கூப்பிட்டு " தலைவரிடம் நீங்கள் உதவி கேட்டிருந்தீர்களா ....அதை நான் தருகிறேன் வந்து வாங்கிச் செல்லுங்கள் " என்றார் .... ....எனவே "எப்படி உனக்குமட்டும் இப்படி தொண்டர்கள் ?" என்று கேட்பேன் என்று சொன்னார் .
-----ஆம் புரட்சி தலைவரின் வழிநடக்கும் உண்மையான தொடர்களும் வள்ளல்களே.
-
19th January 2013 08:56 PM
# ADS
Circuit advertisement
Bookmarks