- 
	
			
				
					22nd January 2013, 12:39 PM
				
			
			
				
					#31
				
				
				
			
	 
	
		
			
			
				Junior Member
			
			
				Veteran Hubber
			
			
			
			 
			
				
				
				
				
				
			
		 
		
			
				
				
						
							
							
						
						
				
					
						
							
	
		
			
			
				
					
 Originally Posted by 
kalnayak
					
				 
				பலே பலே!!! வாழ்த்துகள்
			
		 
	 
 Thanks to Kalnayak Sir - for your wishes. 
We expect your active participation in this Thread too. 
With Regards, 
S. Selvakumar
Endrum M.G.R.
Engal Iraivan
						
					 
					
				 
			 
			
			
		 
	 
		
	
 
		
		- 
		
			
						
						
							22nd January 2013 12:39 PM
						
					
					
						
							 # ADS
						
					
			
			
				
					
					
						Circuit advertisement
					
					
					
					
						
						
						
					
				 
				
			 
				
			
		 
		
	 
- 
	
			
				
					22nd January 2013, 02:40 PM
				
			
			
				
					#32
				
				
				
			
	 
	
		
			
			
				Junior Member
			
			
				Platinum Hubber
			
			
			
			 
			
				
				
				
				
				
			
		 
		
			
				
				
						
						
				
					
						
							இனிய நண்பர்களே 
மக்கள் திலகத்தின்  தீவிர ரசிகரும்  1968 முதல் மக்கள் திலகத்தின்  படங்களை  பார்த்து தொடர்ந்து  அவரின் பக்தராக , அவரது புகழினை  என்றென்றும் பரப்பிடும் தூயவரான  திரு பேராசிரியர் செல்வகுமார்  அவர்கள்  பொன்மனச்செம்மல் mgr - திரைப்படங்கள்  மற்றும் நிகழ்வுகள்  என்ற திரியினை  துவக்குவதற்கு பொருத்தமானவர் என்ற முறையில்  நேற்று அவரிடம் கேட்டு கொண்டதின்  பேரில்  மன நிறைவுடன் உடனே புதிய  இந்த திரியினை துவக்கி  வைத்த
பேராசிரியர் செல்வகுமார்  அவர்களுக்கு  நன்றி .
புதிய கோணத்தில் மக்கள் திலகத்தின் 134 திரைப்படங்களின் 
எல்லா  தொகுப்புகளுடன் நமக்கு  நமது  நண்பர்கள்  அனைவரும்   திரியில் கலந்து  பதிவுகள் வழங்குவார்கள் .
						
					 
					
				 
			 
			
			
		 
	 
		
	
 
			
	 
- 
	
			
				
					22nd January 2013, 02:51 PM
				
			
			
				
					#33
				
				
				
			
	 
	
		
			
			
				Junior Member
			
			
				Regular Hubber
			
			
			
			 
			
				
				
				
				
				
			
		 
		
			
				
				
						
						
				
					
						
							welcome to you all and me for Ponmanachemmal m.g.r. Filmography news & events
By this not even MGR fans others can know about makkal thilagam 
what i can do the best i will share info regarding this thread
						
					 
					
				 
			 
			
			
		 
	 
		
	
 
			
	 
- 
	
			
				
					22nd January 2013, 02:53 PM
				
			
			
				
					#34
				
				
				
			
	 
	
		
			
			
				Junior Member
			
			
				Regular Hubber
			
			
			
			 
			
				
				
				
				
				
			
		 
		
	 
		
	
 
			
	 
- 
	
			
				
					22nd January 2013, 02:53 PM
				
			
			
				
					#35
				
				
				
			
	 
	
		
			
			
				Junior Member
			
			
				Platinum Hubber
			
			
			
			 
			
				
				
				
				
				
			
		 
		
			
				
				
						
						
				
					
						
							
1934-ல் ராஜாஜி முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில்
பத்திரிக்கை, பலகலைக்கழகம், திரைப்படத்துறை போன்ற துறைகளிலிருந்து திரைப்படத் தணிக்கைக் குழு உறுப்பினர்
களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். வன்முறை, பாலுணர்ச்சியைத்
தூண்டும் காட்சிகள் தவிர்க்கப்பட்டு அரசியல் கருத்துக்கள் புகுத்தப்படவேண்டும் என்ற வேண்டுகோள்கள்
செவிமடுக்கப்பட்டதால் திரைப்படத் தயாரிப்பாளர்களும்
இதற்கு முக்கியத்துவம் அளிக்கும் வண்ணம் படங்களைத் தயாரித்தளிக்க முற்பட்டனர்.
1935ல் டம்பாச்சாரி என்ற படத்தில் மேலை நாட்டுக்
கலாச்சாரம் தமிழனைச் சீரழிக்கப் போகிறது என்பதை
எடுத்துக் காட்டும் வண்ணம் அமைந்திருந்தது.
ஒரு பெண் புகைப்பிடிக்கும் காட்சியை இந்தப் படத்தில் அமைத்திருந்ததோடு மேற்கத்தியக் கலாச்சாரம் அது
நமக்குத் தேவையில்லை என்பதை வலியுறுத்தும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
எந்தப் படமாக இருந்தாலும் தேசப்பற்றோடு சில
காட்சிகளை அல்லது பாடல்கள் அல்லது ஒரு சில
வசனங்கள் இல்லாமல் திரைப்படங்கள் இல்லை என்று சொல்லுமளவுக்கு திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டன.
1936-ல் வெளியான தர்மபத்தினி காந்தியின் ராட்டையைத்
தன் வாழ்வின் பிடிப்பாக எண்ணிப் போராடி வெற்றி பெறுகின்ற உணர்ச்சிக் காவியமாக வெளிவந்தது. அதே ஆண்டில்
வெளியான  இரு சகோதரர்கள்  வெள்ளையர்களை
வெகுண்டெழச் செய்யும் விதமாக அவர்களின் ஆட்சி
அலங்கோலத்தை வெளிப்படுத்தும் விதமாக வந்த படங்கள்
						
					 
					
				 
			 
			
			
				
				
				
					
						Last edited by esvee; 22nd January 2013 at 03:33 PM.
					
					
				
				
				
				
				
				
				
			 
			
			
		 
	 
		
	
 
			
	 
- 
	
			
				
					22nd January 2013, 03:00 PM
				
			
			
				
					#36
				
				
				
			
	 
	
		
			
			
				Junior Member
			
			
				Regular Hubber
			
			
			
			 
			
				
				
				
				
				
			
		 
		
	 
		
	
 
			
	 
- 
	
			
				
					22nd January 2013, 03:04 PM
				
			
			
				
					#37
				
				
				
			
	 
	
		
			
			
				Junior Member
			
			
				Regular Hubber
			
			
			
			 
			
				
				
				
				
				
			
		 
		
			
				
				
						
						
				
					
						
							Iru Sahodarargal -1936
Cast 
M. G. Ramachandran (credited as 'G.Ramachandran),
M.G.Chakrapani (credited as 'G.Chakrapani),K. P. Kesavan, K. K. Perumal,M. M. Radhabai,
T. S.Krishnaveni,T. S. Balaiah,S. N. Vijayalakshmi,
P. G.Venkatesan,S. N. Kannamani.
Produced by
Parameswari Sound Pictures,
Directed by
Ellis R.Dungan
Story View
A family tale of two brothers with wives cast in different moulds, onedocile and subservient and the other greedy and scandal mongering.The younger brother (Kesavan) is well versed in music and other artsgoes to Madras to earn money to� keep the family floating and the wolfaway from its thin doors.� Thanks to a Good Samaritan he gets a breakand makes a name as a stage artiste.� The money he sends for theupkeep of the family is received by the troublesome sister-in-law whoforges his wife's signature.� After many twists and turns wisdom dawnson the troublesome sister-in-law and her wayward husband and thanks tothe goodness of the actor brother and his good wife the family isunited once more, proving the father's dying words, "a split familynever prospers"…
"Iru Sahodarargal" (also known as "Two Brothers") was written by notedTamil scholar poet, writer and also filmmaker S. D. S. Yogi and wasdirected by the celebrated American Tamil filmmaker Ellis R. Dungan,his second film which came out after his successful debut in "SathiLeelavathi" (1936). The film produced by the noted Coimbatore-basedproducer of that decade Parameswaran Chettiar, was shot in Bombay at Saroj Movietone Studios.
Kesavan, the hero and the younger brother was one of the leadingactors of the 1930s. An import from theatre he was for a short periodvery popular with many hits to his credit like "Bambai Mail" "PunjabKesari" and others. He also sang well. Not many are aware that hewas the role model of M. G. Ramachandran.A Rationalist during aperiod when such persons were rare he refused to act in godly roleswhich ultimately led to the decline of his career.MGR too followinghim during his early days was reluctant to do such roles. Today K. P.Kesavan is hardly remembered.� Ramachandran and Chakrapani acted in minor roles and were credited with only their initial G, and thus MGRwas G. Ramachandran repeating the role of the policeman while M.G.Chakrapani played the inspector, the role MGR played in "SathiLeelavathi".
To play the role of 'Kuppi Paati' Dungan insisted on casting a 70-yearold woman Alamelu Ammal to lend realism to the role!
Surprisingly the theme and storyline found their way many years laterin the Hindi movie star and producer-director Bhagwan's box officebonanza "Albela".
When this writer drew the attention of the similarity to his friendEllis R. Dungan, he recalled that Bhagwan, not yet famous in 1930s wasa regular visitor to the sets at the Bombay studio and also helped inmany ways with both of them traveling often by tram. "Perhaps thestoryline got stuck in his mind and he used it later, you know,Randor, many do it in movies," Dungan remarked smiling.
Music was provided by Anantharaman and Gopalaswami (now forgotten)with lyrics by S. D. S. Yogi.
"Iru Sahodarargal" fared fairly well at the box office and the careergraph of Ellis R. Dungan began to show the promised upward swing.
The art director S. K. Murthy also designed a rare occurrence, thesong book of the movie in an entirely different fashion whichattracted much attention in those days .(This writer has the only copyof it in his modest archive.)
Article by
Randor Guy
						
					 
					
				 
			 
			
			
		 
	 
		
	
 
			
	 
- 
	
			
				
					22nd January 2013, 03:20 PM
				
			
			
				
					#38
				
				
				
			
	 
	
		
			
			
				Junior Member
			
			
				Platinum Hubber
			
			
			
			 
			
				
				
				
				
				
			
		 
		
			
				
				
				
					Ponmanachemmal m.g.r.  Movies list  with dates.
				
				
						
						
				
					
						
							ண்	படத்தின் பெயர்	வெளியான தேதி
1	சதிலீலாவதி	28-03-1936
2	இரு சகோதரர்கள்	1936
3	தட்சயக்ஞம்	31-03-1938
4	வீர ஜெகதீஷ்	1938
5	மாயா மச்சீந்திரா	22-04-1939
6	பிரகலாதா	12-12-1939
7	வேதவதி (அல்லது) சீத ஜனனம்	22-02-1941
8	அசோக்குமார்	10-07-1941
9	தமிழ் அறியும் பெருமாள்	30-04-1942
10	ஜோதி மலர் (அல்லது) தாசிப்பெண்	03-03-1943
11	ஹரிச்சந்திரா	14-01-1944
12	சாலிவாகனன்	16-02-1945
13	மீரா	03-11-1945
14	ஸ்ரீமுருகன்	04-06-1946
15	ராஜகுமாரி	11-04-1947
16	பைத்தியக்காரன்	26-09-1947
17	அபிமன்யூ	06-05-1948
18	ராஜமுக்தி	09-10-1948
19	மோகினி	31-10-1948
20	ரத்னகுமார்	15-12-1949
21	மருதநாட்டு இளவரசி	02-04-1950
22	மந்திரி குமாரி	24-06-1950
23	மர்ம யோகி	02-02-1951
24	சர்வாதிகாரி	14-09-1951
25	அந்த மாண் கைதி	14-03-1952
26	குமாரி	11-04-1952
27	என் தங்கை	31-05-1952
28	நாம்	05-03-1953
29	ஜெனோவா (மலையாளம்)	1953
30	பணக்காரி	1953
31	ஜெனோவா (தமிழ்)	1953
32	மலைக்கள்ளன்	22-07-1954
33	கூண்டுக்கிளி	26-08-1954
34	குலேபகாவலி	29-07-1955
35	அலிபாபாவும் 40 திருடர்களும்	14-01-1956
36	மதுரை வீரன்	13-04-1956
37	தாய்க்குப் பின் தாரம்	21-09-1956
38	சக்ரவர்த்தி திருமகள்	18-01-1957
39	ராஜராஜன்	26-04-1957
40	புதுமை பித்தன்	02-08-1957
41	மகாதேவி	22-11-1957
42	நாடோடி மன்னன்	22-08-1958
43	தாய் மகளுக்குக் கட்டிய தாலி	31-12-1959
44	பாக்தாத் திருடன்	06-05-1960
45	ராஜாதேசிங்கு	02-09-1960
46	மன்னாதி மன்னன்	19-10-1960
47	அரசிளங்குமரி	01-01-1961
48	திருடாதே	23-03-1961
49	சபாஷ் மாப்பிளே	14-07-1961
50	நல்லவன் வாழ்வான்	31-08-1961
51	தாய் சொல்லைத் தட்டாதே	07-11-1961
52	ராணி சம்யுக்தா	14-01-1962
53	மாடப்புறா	16-02-1962
54	தாயைக் காத்த தனயன்	13-04-1962
55	குடும்பத் தலைவன்	15-08-1962
56	பாசம்	31-08-1962
57	விக்கிரமாதித்தன்	27-10-1962
58	பணத்தோட்டம்	11-01-1963
59	கொடுத்து வைத்தவள்	09-02-1963
60	தர்மம் தலைக் காக்கும்	22-02-1963
61	கலை அரசி	19-04-1963
62	பெரிய இடத்துப் பெண்	10-05-1963
63	ஆனந்த ஜோதி	28-06-1963
64	நீதிக்குப் பின் பாசம்	15-08-1963
65	காஞ்சித் தலைவன்	26-10-1963
66	பரிசு	15-11-1963
67	வேட்டைக்காரன்	14-01-1964
68	என் கடமை	13-03-1964
69	பணக்காரக் குடும்பம்	24-04-1964
70	தெய்வத்தாய்	18-07-1964
71	தொழிலாளி	25-09-1964
72	படகோட்டி	03-11-1964
73	தாயின் மடியில்	18-12-1964
74	எங்க வீட்டுப் பிள்ளை	14-01-1965
75	பணம் படைத்தவன்	27-03-1965
76	ஆயிரத்தில் ஒருவன்	09-07-1965
77	கலங்கரை விளக்கம்	28-08-1965
78	கன்னித்தாய்	10-09-1965
79	தாழம் பூ	23-10-1965
80	ஆசை முகம்	10-12-1965
81	அன்பே வா	14-01-1966
82	நான் ஆணையிட்டால்	04-02-1966
83	முகராசி	18-02-1966
84	நாடோடி	14-04-1966
85	சந்திரோதயம்	27-05-1966
86	தாலி பாக்கியம்	27-08-1966
87	தனிப் பிறவி	16-09-1966
88	பறக்கும் பாவை	11-11-1966
89	பெற்றால்தான் பிள்ளையா	09-12-1966
90	தாய்க்குத் தலைமகன்	13-01-1967
91	அரசக்கட்டளை	19-05-1967
92	காவல்காரன்	07-09-1967
93	விவசாயி	01-11-1967
94	ரகசிய போலீஸ் 115	11-01-1968
95	தேர்த்திருவிழா	23-02-1968
96	குடியிருந்த கோவில்	05-03-1968
97	கண்ணன் என் காதலன்	25-04-1968
98	புதிய பூமி	27-06-1968
99	கணவன்	15-08-1968
100	ஒளி விளக்கு	20-09-1968
101	காதல் வாகனம்	21-10-1968
102	அடிமைப்பெண்	01-05-1969
103	நம்நாடு	07-11-1969
104	மாட்டுக்கார வேலன்	14-01-1970
105	என் அண்ணன்	21-05-1970
106	தலைவன்	24-07-1970
107	தேடி வந்த மாப்பிள்ளை	29-08-1970
108	எங்கள் தங்கம்	09-10-1970
109	குமரிக் கோட்டம்	26-01-1971
110	ரிக்க்ஷாக்காரன்	29-05-1971
111	நீரும் நெருப்பும்	18-10-1971
112	ஒரு தாய் மக்கள்	09-12-1971
113	சங்கே முழங்கு	04-02-1972
114	நல்ல நேரம்	10-03-1972
115	ராமன் தேடிய சீதை	13-04-1972
116	நான் ஏன் பிறந்தேன்	09-06-1972
117	அன்ன மிட்ட கை	15-09-1972
118	இதய வீணை	20-10-1972
119	உலகம் சுற்றும் வாலிபன்	11-05-1973
120	பட்டிக்காட்டுப் பொன்னையா	10-08-1973
121	நேற்று இன்று நாளை	12-07-1974
122	உரிமைக்குரல்	07-01-1974
123	சிரித்து வாழ வேண்டும்	30-1-1974
124	நினைத்ததை முடிப்பவன்	09-05-1975
125	நாளை நமதே	04-07-1975
126	இதயக்கனி	22-08-1975
127	பல்லாண்டு வாழ்க	31-10-1975
128	நீதிக்குத் தலைவணங்கு	18-03-1976
129	உழைக்கும் கரங்கள்	23-05-1976
130	ஊருக்குப் உழைப்பவன்	12-11-1976
131	நவரத்தினம்	05-03-1977
132	இன்று போல் என்றும் வாழ்க	05-05-1977
133	மீனவ நண்பன்	14-08-1977
134	மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்	14-01-1978
						
					 
					
				 
			 
			
			
		 
	 
		
	
 
			
	 
- 
	
			
				
					22nd January 2013, 04:24 PM
				
			
			
				
					#39
				
				
				
			
	 
	
		
			
			
				Junior Member
			
			
				Regular Hubber
			
			
			
			 
			
				
				
				
				
				
			
		 
		
			
				
				
						
						
				
					
						
							iru shaothargal 1.jpgiru shaothargal 2.jpg
An Article from "En Thambi MGR" by M.G.Chakrapani
						
					 
					
				 
			 
			
			
		 
	 
		
	
 
			
	 
- 
	
			
				
					22nd January 2013, 06:40 PM
				
			
			
				
					#40
				
				
				
			
	 
	
		
			
			
				Junior Member
			
			
				Platinum Hubber
			
			
			
			 
			
				
				
				
				
				
			
		 
		
	 
		
	
 
			
	 
		
		
Bookmarks