-
24th January 2013, 04:16 PM
#901
Junior Member
Platinum Hubber
-
24th January 2013 04:16 PM
# ADS
Circuit advertisement
-
24th January 2013, 04:52 PM
#902
Junior Member
Veteran Hubber
Dear Ravichandran Sir,
Thank you very much for your nice pictures captured and posted.
Kovai always prove MGR's Fort by setting Records both in Cine Field and Political Field. Even the Black & White Movies of our beloved MGR, quite often re-released (without any time gap) creates new Record in collections.
It is not flattery but a fact that still MGR Movies alone are saving the Theatre Owners, in not closing, by virtue of the present day conditions.
Similarly, the Party led by M.G.R. when he was alive, with clean sweep captured almost all the Assembly Seats in the District during the Elections, he met.
Even now he is the Vote Banker for his Party, as assessed by the Media and Political observers and viewers.
Thanks & Regards,
S. Selvakumar
Endrum M.G.R.
Engal Iraivan
-
24th January 2013, 05:12 PM
#903
Junior Member
Veteran Hubber
மக்கள் திலகத்தின் ரத்தத்தின் ரத்தமான உடன் பிறப்புகளுக்கு ஒரு நற்செய்தி..புதுச்சேரியில் பெத்துசெட்டிபெட்டையில் பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் அறக்கட்டளை சார்பில் ரத்ததான முகாம் நடத்த திட்டமிட்டிருக்கிறோம்..இதை பத்திரிகை வாயிலாகவும் செய்தியாக வெளியிடபட்டிருக்கிறது..இதை கண்ணுறும் எம்ஜிஆர் பக்தர்கள் எவரேனும் புதுச்சேரிக்கு அருகில் இருந்தால் ரத்ததானம் செய்யலாம்...தொடர்புக்கு...9488823359
அன்றைய செய்தி

இன்றைய செய்தி
-
24th January 2013, 05:24 PM
#904
Junior Member
Veteran Hubber
தெய்வத்துடன் பழக கொடுத்து வைத்த நல்ல நேரம் யானை
தினகரன் நாளிதழில்
-
24th January 2013, 05:43 PM
#905
Junior Member
Veteran Hubber
நல்ல செய்தி திரு கலியபெருமாள் சார் சற்று முன்னர்தான்*
தலைவன் நடித்த நாடோடி படம் பார்த்தேன் அதில் ஒரு*
காட்சியில் சரோஜாதேவி அடிபட்டு மருத்துவமனையில்*
சேர்கபட்டு இரத்தம் உடனடியாக தேவை என்று மருத்துவர்*
கூறுவார் அப்போது மக்கள்திலகம் வருவார்*
* * * * * * * * மருத்துவர் நம் தலைவனை பார்த்து தியாகு (mgr )
ராதாவுக்கு *(சரோஜாதேவி ) அடிபட்டு இரத்தம் அதிகமாக*
வெளியேறிவிட்டது உடனடியாக இரத்தம் தேவைபடுகிறது*
என்று கூறி முடிபதற்குல் என் உடம்பில் இருக்கும் மொத்த*
ரத்தத்தையும் எடுத்துகொள் ராதாவை காப்பற்றுங்கள் என்று*
கூறுவார்*
* * * * * * * * *ரத்ததானம் செய்ய தங்கள் ஏற்பாடு செய்யும்*
சேவை வெற்றிபெற தலைவனை வேண்டுகிறேன்*
* *அன்புடன் வேலூர்*
எம்ஜியார் இராமமூர்த்தி*
-
24th January 2013, 05:49 PM
#906
Junior Member
Veteran Hubber

Originally Posted by
kaliaperumal vinayagam
தெய்வத்துடன் பழக கொடுத்து வைத்த நல்ல நேரம் யானை
தினகரன் நாளிதழில்

தலைவனுடன் நடித்த யானை ரதி யின் ஆன்ம சாந்தி அடைய
இறைவனை வேண்டுகிறேன்
-
24th January 2013, 05:59 PM
#907
Junior Member
Veteran Hubber

Originally Posted by
makkal thilagam mgr
சேலம் மாடர்ன் தியேட்டர்ஸிசில் "மகேஸ்வரி" படப்பிடிப்பில் நடித்துக்கொண்டிருதேன். அண்ணன் மக்கள் திலகம் எம். ஜி. ஆர். "அலிபாபாவும் 40 திருடர்களும்" படப்பிடிப்பில் கலந்து கொண்டு விட்டு புறப்பட்டுக் கொண்டிருந்தார் அப்போது நான் அங்கே நின்று கொண்டிருந்தேன்.
காரில் ஏறும் சமயத்தில் திடீரென்று என்னை மக்கள் திலகம் எம். ஜி. ஆர். அவர்கள் அருகில் அழைத்து "தம்பி ! கணவனே கண் கண்ட தெய்வம்" படம் பார்த்தேன். மிகவும் நன்றாக இருக்கிறது. சண்டைகள் எல்லாம் புது மாதிரியாகச் செய்து இருக்கிறீர்கள். காமெடி பைட் நன்றாய் இருந்தது. சீரியஸாகவும் பைட் செய்யணும் என்று மனம் திறந்து பாராட்டி தனது பண்புள்ளத்தை காட்டிக் கொண்டார்.
அடுத்தவர்களிடத்தில் உள்ள திறமையை மதித்து பாராட்டி வாயார வாழ்த்தும் பண்பு அவரிடம் குவிந்திருக்கிறது
ஒரு மனிதனை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அவனுடைய நண்பனை அறிந்துகொண்டால் போதும் என்று கூறுவார்கள் மக்கள் திலகம் எம்.ஜி. ஆர். மன்றத்தின் பண்பும் அத்தகையதுதான். சென்னை பிளாசா தியேட்டரில் அண்ணன் நடித்த "படகோட்டி" திரைப்படம் பார்க்க மாட்னி காட்சிக்கு நானும் சாவித்திரியும் சென்றிருந்தோம். இடைவேளைக்கு முன்பாக சென்று விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் படம் பார்த்துக் கொண்டிருந்த விறுவிறுப்பில், அதை மறந்து விட்டோம்.
திடீரென்று இடை வேளை வந்து விட்டது நாங்கள் எழுந்து வெளியே போக முடிய வில்லை. ரசிகர்கள் கூட்டமாக எங்களை சூழ்ந்து கொண்டார்கள். குளிர் பானம், சாக்லேட், பிஸ்கட் என வாங்கி கொண்டு வந்து "சாப்பிடுங்கள் ..... என்று அன்புடன் உபசரித்தனர். அண்ணன் படத்தை பார்க்க வந்ததால் அண்ணனைப் போலவே அவர்கள் உபசரித்தனர். படம் துவங்கியதும் அவரவர் இடத்துக்கு அமைதியாக சென்று விட்டனர். படம் முடிந்து எப்படி கூட்டத்தை சமாளித்து வெளியே செல்வது என்று தயங்கி கொண்டிருந்தோம். அப்போது என்னையும் சாவித்திரியையும் சுற்றிலும் வந்து எம்.ஜி.ஆர். மன்றத்தினர் அரண் போல் சூழ்ந்து நின்று கொண்டு, ஒரு இராணுவ கட்டுபாட்டுடன் எங்களை சிறிதும் சிரமப்பட வைக்காமல் காரில் ஏற்றி வழியனுப்பி வைத்தனர். அவர்களுடைய பண்பாடு, ஒழுக்கம், கட்டுப்பாடு ஆகியவைகளை காண எங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அண்ணன் எம்.ஜி. ஆரின் பண்பை அவர்கள் பிரதிபலித்தனர்.
ஒரு பேட்டிக்கட்டுரையில் மறைதிரு. ஜெமினி கணேசன் அவர்கள் கூறியது
================================================== ================================================== ========
அன்பன் : சௌ செல்வகுமார்
என்றும் எம்.ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
மக்கள்திலகம் மற்றும் மக்கள்திலகத்தின் ரசிகர்கள் பற்றியும்
திரு மறைந்த காதல்மன்னன் ஜெமினிகணேசன் அவர்கள்
கூறிய கருத்துக்கள்
நாமெல்லாம் மக்கள்திலகத்தின் ரசிகர்கள் என்று
சொல்லிக்கொள்ள பெருமையாக உள்ளது செல்வகுமார்சார்
பதிவிட்டதற்கு மிக்க நன்றி
-
24th January 2013, 09:06 PM
#908
Junior Member
Diamond Hubber

Originally Posted by
pradeep balu
இசை அமைப்பாளர்கள்
பைத்தியக்காரன் - சி. ஆர் .சுப்பாராமன் (சி.ஆர்.எஸ்.)
ராஜகுமாரி -எஸ்.எம்.சுப்பையா நாயுடு (எஸ்.எம்.எஸ் )
அபிமன்யு - சி.ஆர்.எஸ்/எஸ்.எம்.எஸ்
மோகினி -சி.ஆர்.எஸ்./எஸ்.எம்.எஸ்
ராஜமுக்தி -சி.என்.பாண்டுரங்கன்
ரத்னகுமார் - ஜி .ராமநாதன் (ஜி.ஆர் ) /சி.ஆர்.எஸ்
மந்திரிகுமாரி -ஜி .ஆர்
மருதநாட்டு இளவரசி -எம்.எஸ்.ஞானமணி
மர்மயோகி -எஸ்.எம்.எஸ் /சி.ஆர்.எஸ்
சர்வாதிகாரி -எஸ்.தட்சிணாமூர்த்தி
அந்தமான் கைதி -கோவிந்தாராஜுலு நாயுடு
என் தங்கை - .என்.பாண்டுரங்கன்
குமாரி -கே .வி.மகாதேவன்(கே.வி.எம் )
ஜெனோவா -எம்.எஸ்.விஸ்வநாதன்(எம்.எஸ்.வி )/எம்.எஸ்.ஞானமணி /டி.எ.கல்யாணம்
நாம் -சி.எஸ்.ஜெயராமன்
பணக்காரி -எஸ்.வி.வெங்கட்ராமன் (எஸ்.வி.வி )
கூண்டுக்கிளி -கே.வி.எம்
மலைக்கள்ளன் -எஸ்.எம்.எஸ்
குலேபகாவலி -விஸ்வநாதன்/ராமமூர்த்தி (வி.ஆர் )
அலிபாபாவும் நாற்பது திருடர்களும் -எஸ்.தட்சிணாமூர்த்தி
மதுரை வீரன் -ஜி.ஆர்
தாய்க்கு பின் தாரம் -கே.வி.எம்
சக்கரவர்த்தி திருமகள் -ஜி.ஆர்
மகாதேவி -வி.ஆர்
புதுமைப் பித்தன் -ஜி.ஆர்
ராஜராஜன் -கே.வி.எம்
நாடோடி மன்னன் -வி.ஆர்
தாய் மகளுக்கு கட்டிய தாலி -டி.ஆர்.பாப்பா
பாக்தாத் திருடன் -கோவிந்தாராஜுலு நாயுடு
மன்னாதி மன்னன் -வி.ஆர்
ராஜா தேசிங்கு -ஜி.ஆர்
அரசிளங்குமரி -ஜி.ஆர்
நல்லவன் வாழ்வான் -டி.ஆர்.பாப்பா
சபாஷ் மாப்பிள்ளை -கே.வி.எம்
தாய் சொல்லை தட்டாதே -கே.வி.எம்
திருடாதே -எஸ்.எம்.எஸ்
குடும்ப தலைவன் -கே.வி.எம்
மாடப்புறா -கே.வி.எம்
பாசம் -வி.ஆர்
ராணி சம்யுக்தா -கே.வி.எம்
தாயைக் காத்த தனயன் -கே.வி.எம்
விக்கிரமாதித்தன் -எஸ்.ராஜேஷ்வர ராவ்
ஆனந்த ஜோதி -வி.ஆர்
தர்மம் தலை காக்கும் -கே.வி.எம்
கலையரசி -கே.வி.எம்
காஞ்சி தலைவன் -கே.வி.எம்
கொடுத்து வைத்தவள் -கே.வி.எம்
நீதிக்கு பின் பாசம் -கே.வி.எம்
பணத்தோட்டம் -வி.ஆர்
பரிசு -கே.வி.எம்
பெரிய இடத்துப் பெண் -வி.ஆர்
தெய்வத்தாய் -வி.ஆர்
என் கடமை -வி.ஆர்
படகோட்டி -வி.ஆர்
பணக்கார குடும்பம் -வி.ஆர்
தாயின் மடியில் -எஸ்.எம்.எஸ்
தொழிலாளி -கே.வி.எம்
வேட்டைக்காரன் -கே.வி.எம்
ஆசை முகம் -எஸ்.எம்.எஸ்
ஆயிரத்தில் ஒருவன் -வி.ஆர்
எங்க வீட்டு பிள்ளை -வி.ஆர்
கலங்கரை விளக்கம் -எம்.எஸ்.வி
கன்னித்தாய் -கே.வி.எம்
பணம் படைத்தவன் -வி.ஆர்
தாழம்பூ -கே.வி.எம்
அன்பே வா -எம்.எஸ்.வி
நான் ஆணையிட்டால் -எம்.எஸ்.வி
முகராசி -கே.வி.எம்
நாடோடி -எம்.எஸ்.வி
சந்திரோதயம் -எம்.எஸ்.வி
பறக்கும் பாவை -எம்.எஸ்.வி
பெற்றால் தான் பிள்ளையா -எம்.எஸ்.வி
தாலி பாக்கியம் -கே.வி.எம்
தனிப்பிறவி -கே.வி.எம்
அரசகட்டளை -கே.வி.எம்
காவல்காரன்-எம்.எஸ்.வி
தாய்க்கு தலை மகன் -கே.வி.எம்
விவசாயி -கே.வி.எம்
ரகசிய போலீஸ் 115 -எம்.எஸ்.வி
தேர்த் திருவிழா-கே.வி.எம்
குடியிருந்த கோவில் -எம்.எஸ்.வி
கண்ணன் என் காதலன் -எம்.எஸ்.வி
புதிய பூமி-எம்.எஸ்.வி
கணவன்-எம்.எஸ்.வி
ஒளி விளக்கு -எம்.எஸ்.வி
காதல் வாகனம் -கே.வி.எம்
அடிமைப் பெண் -கே.வி.எம்
நம் நாடு -எம்.எஸ்.வி
மாட்டுக்கார வேலன் -எம்.எஸ்.வி
என் அண்ணன் -கே.வி.எம்
தலைவன் -எஸ் .எம்.எஸ்
தேடி வந்த மாப்பிள்ளை -எம்.எஸ்.வி
எங்கள் தங்கம்- எம்.எஸ்.வி
குமரிக் கோட்டம் -எம்.எஸ்.வி
ரிக் ஷாக்காரன்- எம்.எஸ்.வி
நீரும் நெருப்பும் -எம்.எஸ்.வி
ஒரு தாய் மக்கள் -எம்.எஸ்.வி
சங்கே முழங்கு -எம்.எஸ்.வி
நல்ல நேரம் -கே.வி.எம்
ராமன் தேடிய சீதை -எம் .எஸ்.வி
அன்னமிட்டகை -கே.வி.எம்
நான் ஏன் பிறந்தேன் -சங்கர் கணேஷ்
இதயவீணை -சங்கர் கணேஷ்
உலகம் சுற்றும் வாலிபன் -எம்.எஸ்.வி
பட்டிக்காட்டு பொன்னையா- எம்.எஸ்.வி
நேற்று இன்று நாளை -எம்.எஸ்.வி
உரிமைக்குரல் -எம்.எஸ்.வி
சிரித்து வாழ வேண்டும் -எம்.எஸ்.வி
நாளை நமதே -எம்.எஸ்.வி
பல்லாண்டு வாழ்க -கே.வி.எம்
இதயக்கனி-எம்.எஸ்.வி
நீதிக்கு தலை வணங்கு-எம்.எஸ்.வி
உழைக்கும் கரங்கள் -எம்.எஸ்.வி
ஊருக்கு உழைப்பவன்-எம்.எஸ்.வி
இன்று போல் என்றும் வாழ்க-எம்.எஸ்.வி
நவரத்தினம் -குன்னக்குடி வைத்தியநாதன்
மீனவ நண்பன் - எம்.எஸ்.வி
மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் -எம்.எஸ்.வி
thank u mr.pradeep for your information.
-
24th January 2013, 09:20 PM
#909
Junior Member
Regular Hubber
81-year-old 'actor' female elephant dies
Udhagamandalam: Rathi, an 81-year old female elephant, which starred in some hit Tamil films including of superstar Rajnikanth, died of age related illness at the Theppakkadu elephant camp, about 50 km from here.
"Rathi was unable to walk or take food properly for the last couple of days due to age and also loss of teeth. Efforts to revive her failed and she breathed her last at around 7 PM," senior veterinarian Dr Manoharan, who was treating the pachyderm, said.
The elephant had been brought to the camp in Mudumalai Tiger Reserve (MTR) in 1942 when it was nine-years-old. Over time, she bore 10 calves, some of which were donated to various temples, including the famous Sri Krishna Temple at Guruvayur and Lord Shiva Temple in Pune.
Rathi, a pensioner, was also mother to 25 calves which were either abandoned or strayed into the MTR area, they said.
She "retired" from service at the age of 58 and had been living a stress-free life since then, forest officials said.
The tallest among the camp elephants, Rathi acted in hit films like 'Nalla Neram', starring late Chief Minister M G Ramachandran and 'Annai Oru Alayam' which had Tamil superstar Rajnikanth as its hero, to name a few.
The elephant would be buried tomorrow by 6 AM and a large pit is being readied for it.
Ameer Haja, Deputy Director, MTR, said, all elephants in the camp would be brought near the pit and would push the body into it as per practice.
Article From : Zee News.india.com
-
24th January 2013, 09:48 PM
#910
Junior Member
Diamond Hubber
நாளை (25.01.2013) முதல் கோவை ராயல் திரை அரங்கில் விவசாயி.
எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------
Bookmarks