எம்.ஜி.ஆர். நடித்த பிரஹலாதா திரைப்படத்தின் சில நிழற்படங்களும் தகவல்களும்
டைட்டில் கார்டு
கலைஞர்கள் பட்டியல்
சேலம் சங்கர் பிலிம்ஸ் லிட். அளிப்பு
பிரஹ்லாதா
கோவை சென்ட்ரல் ஸ்டூடியோஸ் லிட். தயாரிப்பு
இயக்கம் பி.என்.ராவ்
ஒளிப்பதிவு மற்றும் பிராசஸிங் போடோ குட்ஸ்வேகர்
ஒலிப்பதிவு பொறியாளர் லேட் பால் ஜூராஷெ
கலை எம்.எஸ்.ஜானகிராம்
பாடலாசிரியர்கள் பாபநாசம் சிவன் மற்றும் யானை வைத்தியநாத ஐயர்
இசை ஷர்மா பிரதர்ஸ்
படத் தொகுப்பு எஸ்.சூர்யா
ஒப்பனை மற்றும் உடைகள் ஷங்கர் ராவ், நிபாட்கர்
நடிக நடிகையர்
படத்தின் டைட்டில் கார்டில் உள்ளபடி
டி.ஆர்.மஹாலிங்கம் பிரஹலாதன்
ஆர்.பாலசுப்ரமணியம் ஹிரண்யன்
பேபி ஸேதுராமன் பால பிரஹலாதன்
கே. மஹாதேவய்யர் நாரதர்
எம்.ஜி.ராமச்சந்திரன் இந்திரன்
என்.எஸ்.கிருஷ்ணன் நிகும்பன்
டி.எஸ்.துரைராஜ் குடும்பன்
நடிகையர்
எம்.ஆர்.சந்தானலக்க்ஷ்மி லீலாவதி
டி.ஏ.மதுரம் வகுளா
பி.எஸ்.ஞானம் குணவதி
சாதி பூதேவி
மற்றும் பலர்
ஆர்.சி.ஏ. முறையில் ஒலிப்பதிவு செய்யப் பட்டது.
Bookmarks