-
27th January 2013, 03:39 AM
#151
Senior Member
Seasoned Hubber
Sujatha's Priya 1978 -Panju Arunachalam -IR
Sujatha's Priya 1978 -Panju Arunachalam -IR
http://www.inbaminge.com/t/p/Priya/


Regards
-
27th January 2013 03:39 AM
# ADS
Circuit advertisement
-
27th January 2013, 03:56 AM
#152
Senior Member
Seasoned Hubber
Shankarlal 1981 -IR-Gangai Amaran

any connection ? between Thamilvaanan's Shankarlal stories and http://www.inbaminge.com/t/s/Shankar...lal.movie.html
Regards
-
27th January 2013, 04:04 AM
#153
Senior Member
Seasoned Hubber
Gayathri -Karaiyellaam Shenbagappoo-IR
-
27th January 2013, 04:12 AM
#154
Senior Member
Seasoned Hubber
-
27th January 2013, 04:29 AM
#155
Senior Member
Seasoned Hubber
-
27th January 2013, 05:18 AM
#156
Senior Member
Seasoned Hubber
-
27th January 2013, 06:34 AM
#157
Senior Member
Diamond Hubber
பலே பலே tfml..
எனக்குத் தெரிந்த வரை சங்கர்லால் கதைகளுக்கும் சங்கர்லால் படத்துக்கும் உறவு இருப்பதாக தெரியவில்லை. பேரைத் தவிர. வேறு யாருக்காவது தெரிந்து சொன்னால் மனதில் குறித்துக் கொள்ளலாம்.
Last edited by madhu; 27th January 2013 at 06:41 AM.
-
27th January 2013, 06:40 AM
#158
Senior Member
Diamond Hubber
நேரடியான கதை என்று சொல்ல முடியாவிட்டாலும் 1959ம் ஆண்டு வெளிவந்த தமிழ்வாணனின் "மணிமொழி நீ என்னை மறந்து விடு" என்ற மர்ம நாவலின் கதைக்களம்தான் முத்துராமன், ஜெய்சங்கர், கே.ஆர்.விஜயா நடித்து 1965ல்l வெளிவந்த "பஞ்சவர்ணக்கிளி". ஏறக்குறைய அதே தீமில் 1970-ல் ஹிந்தியில் வெளிவந்த "கட்டி பதங்க" மற்றும் 1980-ல் அதன் தமிழ் ரீமேக்கான "நெஞ்சில் ஒரு முள்" எல்லாமே Base ஒண்ணுதான்.
குமுதத்தில் வெளிவந்த சுஜாதாவின் "ப்ரியா"வும் திரைப்படமாகும்போது லண்டன் மாறி சிங்கப்பூர் ஆகி, கணேஷ் கதாபத்திரத்துக்கு ஒரு ஜோடி சேர்த்து ஒரு மாதிரி ஆனாலும் ரஜினி, ஸ்ரீதேவி, இளையராஜா என்று பல காரணங்களால் விழாமல் நின்று கொண்டது.
நாற்பத்தேழு நாட்களில் அமெரிககா ஃப்ரான்ஸ் ஆனது. ஒரு சில எக்ஸ்டிரா கேரக்டர்கள் சேர்க்கப்பட்டன. "நண்டு" தினமணி கதிரில் வெளியானது என்று நினைக்கிறேன். சரிதானா ?(டவுட்டுதான்). அதிலும் கதா நாயகிக்கு வந்திருந்த கேன்சர் படத்தில் ஹீரோவிடம் வளை தோண்டிக் கொண்டு போய்ச் சேர்ந்தது. இரண்டு ஹிந்திப் பாடல்களும் "மஞ்சள் வெயில்", "அள்ளித்தந்த பூமி" போல மனதை வருடும் பாடல்களுமாக இசையில் மயக்கினாலும் வெற்றிப் படங்கள் வரிசையில் சேரவில்லை.
Last edited by madhu; 27th January 2013 at 06:43 AM.
-
28th January 2013, 05:24 AM
#159
Senior Member
Seasoned Hubber
madhu , since you mentioned மணிமொழி நீ என்னை மறந்து விடு
i kind of got hold of the novel ...and
guess what the first word of மணிமொழி நீ என்னை மறந்து விடு novel is?
i could hardly believe my eyes 
Regards
-
28th January 2013, 06:00 AM
#160
Senior Member
Diamond Hubber
ஹாய்.. TFML
என்ன வார்த்தை அது ? :headscratching:
Bookmarks