Page 123 of 398 FirstFirst ... 2373113121122123124125133173223 ... LastLast
Results 1,221 to 1,230 of 3971

Thread: Makkal thilagam mgr part 4

  1. #1221
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    திரு tfmlover சார்

    மையம் திரியில் கடந்த 2007ல் மக்கள் திலகம் MGR PART -2
    துவங்கப்பட்டு 23அக்டோபர் 2012 முடிந்த பின் அன்றே மக்கள் திலகம் MGR PART-3 துவங்கப்பட்டு 15-ஜனவரி 2013 முடிவு .
    15-1-2013 அன்று மக்கள் திலகம் MGR PART -4 துவங்கபட்ட்டது .
    தாங்கள் கூறுவது போல் இந்த திரி மக்கள் திலகம் MGR PART-5 எப்படி என்று தெரியவில்லை .முடிந்தால் நீங்கள் விபரம் தெரிவிக்கவும் .

    பொன்மனச்செம்மல் MGR -FILIMOGRAPHY NEWS &EVENTS

    என்ற புதிய திரி தற்போது துவங்கப்பட்டுள்ளது .

    மக்கள் திலகத்தின் 1936-1978 படங்களின் வரிசைப்படி ஒவ்வொரு படத்தின் முழு தகவல்கள் பதிவிட்டு வருகின்றனர் .

    நீங்களும் அந்த திரியில் கலந்து கொண்டு உங்களின் பதிவுகளை தொடரவும் .

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1222
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

  4. #1223
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகத்தின் படங்களில் இடம் பெற்ற காவியங்களில் வந்த பாடல்கள் கதைக்கு ஏற்றவாறு மட்டுமில்லாமல் உண்மையிலே அவரது இயற்கையான அழகு மற்றும் அவருடைய கட்டு மஸ்தான உடலின் அழகினை பற்றி பாடலாசிர்யர்கள் உருவாக்கிய பாடல்கள் ஒரு தொகுப்பு .


    புதிய சூரியன் உன் வரவு
    இந்த உலகம் யாவுமே உன் உறவு
    புதிய சூரியன் உன் வரவு
    இந்த உலகம் யாவுமே உன் உறவு
    எதையும் தாங்கிடும் நிலை பெறவே
    எங்கள் இதய பூமியில் ஒளி தரவே

    புண்ணியம் செய்தேனே நான் உன்னை அடைய புன்னகை புரிந்தாயே பூமுகம் மலர
    தன்னலம் கருதாத தலைவா நீ வாழ்க பொன்னைப்போல் உடல் கொண்ட அழகே நீ வருக உள்ளமும் எண்ணமும் உன்னிடம் வந்தது அச்சமும் வெட்கமும் என்னுடன் நின்றது

    அல்லி மலராடும் ஆணழகன்
    கலைகள் தவழும் கண்ணழகன்
    அழகன் அழகன் பேரழகன்
    அல்லி மலராடும் ஆணழகன்
    கலைகள் தவழும் கண்ணழகன்
    கன்னி மயிலாடும் மார்பழகன்

    மாணிக்கத் தேரில் மரகதக் கலசம்மின்னுவதென்ன.. என்ன...
    மன்னன் முகம் கனவில் வந்தது
    மஞ்சள் நதி உடலில் வந்தது

    சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் -
    கன்னம்சிவக்க சிவக்க வந்து கதை படித்தாய்
    நினைத்து நினைத்து நெஞ்சில் அடைத்து விட்டாய் -
    பக்கம்நெருங்கி நெருங்கி இன்பச் சுவை கொடுத்தாய்

    ஒரே முறைதான் உன்னோடு பேசிப் பார்த்தேன்
    நீ ஒரு தனிப்பிறவி
    ஒரே மயக்கம் அம்மம்மா போதும் போதும்
    ஏன் இனி மறுபிறவி
    என் கண்ணன் தொட்டால் பொன்னாகும்
    அவன் கனிந்த புன்னகை பெண்ணாகும்
    மங்கை எனக்கு கண்ணாகும்
    மறந்து விட்டால் என்னாகும்

    நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்
    அந்த நினைவினில் அவர் முகம் நிறைந்திருக்கும்
    எந்தன் நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்

    அமுத தமிழில் எழுதும் கவிதை
    புதுமை புலவன் நீ
    புவி அரசர்குலமும் வணங்கும் புகழின்
    புரட்சி தலைவன் நீ

    மன்னவன் உங்கள் பொன்னுடலன்றோ இந்திரலோகம்

    இன்றே அவனை கைதி செய்வேன்
    என்றும் சிறையில் வைத்திருப்பேன்
    விளக்கம் சொல்லவும் முடியாது
    விடுதலை என்பதும் கிடையாது

    பசியெடுத்தால் பாய்ந்து செல்லும் புலி அவன் -
    ஆனால்பழக்கத்திற்கும் பாசத்திற்கும் இனியவன்
    கலையழகை ரசிப்பதிலே புதியவன் -
    உடற்கட்டழகில் சிறந்திருக்கும் இளையவன்
    கட்டழகு திரண்டிருக்கும் இளையவன்

    ஓரிடம் பார்த்த விழி வேறிடம் பார்ப்பதில்லை
    உன்னிடம் வந்த மனம் என்னிடம் சேரவில்லை
    மானிடம் பெற்ற விழி மதியிடம் பெற்ற முகம்
    தேனிடம் கற்ற மொழி தேரிடம் கற்ற நடை

    பாடுவது கவியா இல்லை பாரி வள்ளல் மகனா
    சேரனுக்கு உறவாசெந்தமிழர் நிலவா

    அங்கே வருவது யாரோ
    அது வள்ளலின் தேரோ வள்ளலின் தேரோ

    நீ என்னென்ன சொன்னாலும் கவிதை
    உன்னை எங்கெங்கு தொட்டாலும் இனிமை
    நீ என்னென்ன செய்தாலும் புதுமை
    உனை எங்கெங்கு தொட்டாலும் இளமைஇனிமை... இளமை...
    தேக்கு மரம் உடலைத் தந்தது
    சின்ன யானை நடையைத் தந்தது
    பூக்களெல்லாம் சிரிப்பைத் தந்தது
    பொன் அல்லவோ நிறத்தைத் தந்தது
    தேக்கு மரம் உடலைத் தந்தது



    தொடரும்

  5. #1224
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    இளஞ்சூரியன் உந்தன் வடிவானதோ
    செவ்வானமே உந்தன் நிறமானதோ
    பொன் மாளிகை உந்தன் மனமானதோ
    என் காதல் உயிர் வாழ இடம் தந்ததோ


    கட்டான கட்டழகுக் கண்ணா -
    உன்னைக்காணாத பெண்ணும் ஒரு பெண்ணா

    அன்றொரு நாள் அவனுடைய பேரைக் கேட்டேன்
    அடுத்த நாள் அவனிருக்கும் ஊரைக் கேட்டேன் இன்றுவரை அவன் முகத்தை நானும் காணேன்
    என்னைத் தேடிவரும்வரைக்கும் விடவும் மாட்டேன்
    (அன்றொரு...

    ஆண்டி போல வேஷமிட்டு அவனீருப்பானாம் அவனை அரசன் போல சிங்காரித்துதேரிழிப்பாராம்
    வேண்டியவர் வேண்டாதவர் அவனுக்கில்லை -மன
    வீட்டுக்குள்ளே அவனிருந்தும் காண்பவரில்லை
    (அன்றொரு...

    அந்தி சந்தி அர்த்த ஜாமம் எத்தனை பூஜை-
    அவன் ஆலயதது மணியில்தான் எத்தனை ஓசை அந்தப்பூ முகத்தை காண எத்தனை கூட்டம்
    தொடர்ந்து நானும் பார்த்து வந்தால் தீர்ந்திடும் வாட்டம் (அன்றொரு...

    நினைத்தேன் வந்தாய் நூறு வயது
    கேட்டேன் தந்தாய் ஆசை மனது


    தென்னவன் மன்றத்து செந்தமிழ் பண் கொண்டு
    வந்தது பொன் வண்டு பாடிக் கொண்டு
    வந்தது பொன் வண்டு பாடிக் கொண்டு
    மன்னவன் உள்ளத்தில் சொந்தம் வந்தாளென்று
    சென்றது பூந்தென்றல் ஆடிக் கொண்டு

    சரித்திரம் புகழ்ந்திடும் அறிஞரின் வழி நடப்பான்
    இருப்பதை கொடுப்பதில் தகப்பனின் பேர் எடுப்பான்
    சரித்திரம் புகழ்ந்திடும் அறிஞரின் வழி நடப்பான்
    இருப்பதை கொடுப்பதில் தகப்பனின் பேர் எடுப்பான்
    தலைமகன் கலைமகள் புண்ணியமோ
    தாய் குலம் வழங்கிய சீதனமோ
    தலைமகன் கலைமகள் புண்ணியமோ
    தாய் குலம் வழங்கிய சீதனமோ
    Last edited by esvee; 30th January 2013 at 10:14 AM.

  6. #1225
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    உன்னை நான் சந்தித்தேன்
    நீ ஆயிரத்தில் ஒருவன்
    என்னை நான் கொடுத்தேன்
    என் ஆலயத்தின் இறைவன்
    ஆலயத்தின் இறைவன்
    (உன்னை)

    என்னை நான் கொடுத்தேன்
    என் ஆலயத்தின் இறைவன்
    ஆலயத்தின் இறைவன்
    பொன்னைத்தான் உடல் என்பேன் -
    சிறுபிள்ளை போல் மனம் என்பேன்
    கண்களால் உன்னை மணந்தேன் -
    தொட்டகைகளால் நான் மலர்ந்தேன்
    உள்ளத்தால் வள்ளல்தான் ஏழைகளின் தலைவன்
    (உன்னை)


    எண்ணத்தால் உன்னைத் தொடர்ந்தேன் -
    ஒருகொடி போல் நெஞ்சில் படர்ந்தேன்
    சொல்லத்தான் அன்று துடித்தேன் -
    கொண்டநாணத்தால் அதை மறைத்தேன்
    மன்னவா உன்னை நான் மாலையிட்டால் மகிழ்வேன்
    (உன்னை)

    .
    Last edited by esvee; 30th January 2013 at 10:13 AM.

  7. #1226
    Senior Member Seasoned Hubber tfmlover's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Reykjavik Iceland .
    Posts
    1,972
    Post Thanks / Like
    Quote Originally Posted by esvee View Post
    திரு tfmlover சார்

    மையம் திரியில் கடந்த 2007ல் மக்கள் திலகம் MGR PART -2
    துவங்கப்பட்டு 23அக்டோபர் 2012 முடிந்த பின் அன்றே மக்கள் திலகம் MGR PART-3 துவங்கப்பட்டு 15-ஜனவரி 2013 முடிவு .
    15-1-2013 அன்று மக்கள் திலகம் MGR PART -4 துவங்கபட்ட்டது .
    தாங்கள் கூறுவது போல் இந்த திரி மக்கள் திலகம் MGR PART-5 எப்படி என்று தெரியவில்லை .முடிந்தால் நீங்கள் விபரம் தெரிவிக்கவும் .

    பொன்மனச்செம்மல் MGR -FILIMOGRAPHY NEWS &EVENTS

    என்ற புதிய திரி தற்போது துவங்கப்பட்டுள்ளது .

    மக்கள் திலகத்தின் 1936-1978 படங்களின் வரிசைப்படி ஒவ்வொரு படத்தின் முழு தகவல்கள் பதிவிட்டு வருகின்றனர் .

    நீங்களும் அந்த திரியில் கலந்து கொண்டு உங்களின் பதிவுகளை தொடரவும் .
    hi esvee

    100 பக்கங்கள் 1 பகுதி (part ) என்றால்
    100 கடந்து 123 பக்கங்கள் என்று தெரிகிறது

    Regards


  8. #1227
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    நன்றி திரு tfmlover சார்

    மையம் திரியில் 400 பக்கங்கள் - 4000 பதிவுகள் என்பது ஒரு பாகம் . அந்த அடிபடையில் மக்கள் திலகம் திரி பாகம் -2 - மற்றும் பாகம் 3 நிறைவுற்றது .

    தற்போது பாகம் 4 -123 பக்கம் [1230 பதிவுடன் செல்கின்றது ]

  9. #1228
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by kaliaperumal vinayagam View Post


    மிகவும் அற்புதமான அபூர்வமான படங்களை வழங்கிய திரு கலியபெருமாள் அவர்களுக்கு எனது நன்றிகள்

  10. #1229
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by jaisankar68 View Post
    அட்டகாசமான 700 பதிவுகள் வழங்கிய திரு ஜெய்ஷங்கர் சார்
    உங்களுக்கு எனது பாராட்டுகள்

  11. #1230
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by jaisankar68 View Post
    பொன்மனச்செம்மல் என்று பட்டத்தை சூட்டி தலைவனுக்கு

    அழகு பார்த்த சுவாமி கிருபனந்தவாரியருடன் தலைவர்

    நீண்ட நாட்களுக்கு பிறகு பார்க்கும் படம்

    நன்றி ஜெய் சார்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •