-
4th February 2013, 08:58 PM
#261
Senior Member
Seasoned Hubber
டியர் வாசுதேவன் சார்,
தங்களுடைய அன்பான வார்த்தைகளுக்கும் உயர்வான பாராட்டுகளுக்கும் என் உளமார்ந்த நன்றிகள். நடிகர் திலகத்தின் படங்களில் என்னுடைய விருப்பமான நம்.1 படத்தின் ஸ்டில்லை மேலே தந்துள்ளீர்கள். அதற்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்.
சகோதரி வனஜா மற்றும் நண்பர்களுக்கு,
சின்ன புதிர் நினைவிலுள்ளதா... அதற்கான விடை வாசு சார் மேலே பதிவு எண் 291ல் அளித்துள்ள நிழற்படத்தில் உள்ளது.
Last edited by RAGHAVENDRA; 4th February 2013 at 09:01 PM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
4th February 2013 08:58 PM
# ADS
Circuit advertisement
-
4th February 2013, 09:03 PM
#262
Senior Member
Seasoned Hubber
தங்கள் பாராட்டிற்கு என் உளமார்ந்த நன்றி, சகோதரி வனஜா அவர்களே
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
4th February 2013, 09:04 PM
#263
Senior Member
Seasoned Hubber
சரி புதிரை விடுவிக்கும் நேரம் வந்து விட்டது.
தெய்வப் பிறவி படத்திற்கு முதலில் வைத்த பெயர் சுமதி.
இது போல மேலும் புதிர்களைத் தொடரலாமா..
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
4th February 2013, 09:32 PM
#264
Junior Member
Senior Hubber

Originally Posted by
vasudevan31355
முத்தான மூவாயிரம் பதிவுகளைத் தாண்டிய மூத்த ரசிக வேந்தர் எங்கள் ராகவேந்திரன் சாருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Raghavendran sir congrats for the landmark acheived.
Murali sir BELATED BIRTHDAY GREETINGS. as my system was out of order hence the delay.
ENNVIRUPPAM always ENGE NIMMADHI PUDIYAPARAVAI- GREAT SONG AS MR PARTHASARATHY MENTIONED IN THE OTHER THIRI' HAD SOMEONE ELSE OTHERTHAN nadigarthilagamacted it would have een a big comedy.
what ever i wanted to say parth has clearly mentioned. thanks parthasarathy.
-
4th February 2013, 09:37 PM
#265
அன்புள்ள இராகவேந்திரருக்கு
என் இனிய வாழ்த்தும் பாராட்டும் ஊக்கமும்.
மூவாயிரமும் முத்துகள்..
தலைவன் புகழ்பாடும் வித்துகள்..
வருங்காலமும் அறிய இணையக்காட்டில் விளைந்து நிற்கும் இவ்விருட்சங்களை நடும் நற்பணி நலமே தொடர வாழ்த்துகள்..
நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்
-
4th February 2013, 09:38 PM
#266

Originally Posted by
RAGHAVENDRA
சரி புதிரை விடுவிக்கும் நேரம் வந்து விட்டது.
தெய்வப் பிறவி படத்திற்கு முதலில் வைத்த பெயர் சுமதி.
இது போல மேலும் புதிர்களைத் தொடரலாமா..
சுமதியா?????
சித்தாளு என கலாய்த்தது வனஜா அவர்களின் கற்பனை விடையா?????
தொடருங்கள் இராகவேந்திரர்...
நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்
-
4th February 2013, 09:42 PM
#267
அந்தநாள் படங்களுக்கும் தகவல்களுக்கும் மிக்க நன்றி
இராகவேந்திரர் + அன்பு வாசு இருவர் அணிக்கு..
பேராசை, வஞ்சம், குறுக்கில் முன்னேறும் வெறி காட்டவும் அந்த முகமும் கண்களும் எப்படி ஒத்துழைக்கின்றன..
நடிப்பின் முழுவீச்சும் ஒருங்கே அமையப்பெற்ற பூரணன் நம் நடிகர்திலகம்!
நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்
-
5th February 2013, 08:14 AM
#268
Senior Member
Seasoned Hubber
SIVAJI GANESAN FILMOGRAPHY SERIES
13. KALYANAM PANNIYUM BRAHMACHARI கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி
RELEASED ON: 13.04.1954
விளம்பர நிழற்படங்கள் உபயம் – ஆவணத்திலகம் பம்மலார்
முதல் வெளியீட்டு விளம்பரம்

முதல் வெளியீட்டு விளம்பரம் : The Hindu : 11.4.1954

முதல் வெளியீட்டு விளம்பரம் : The Hindu : 12.4.1954

குறிப்பு:
சிறந்த வெற்றிப்படைப்பான "கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி" 100 நாட்கள் ஓடிய அரங்குகள்:
1. திருச்சி - ஸ்டார்
2. சேலம் - நியூசினிமா
பக்தியுடன்,
பம்மலார்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
5th February 2013, 08:18 AM
#269
Senior Member
Seasoned Hubber
-
5th February 2013, 08:20 AM
#270
Senior Member
Seasoned Hubber
பங்கு பெற்ற கலைஞர்கள்
நடிக நடிகையர்
சிவாஜி கணேசன், டி.ஆர்.ராமச்சந்திரன், பி.ஆர்.பந்துலு, கே.டி.சந்தானம், சந்திரபாபு, பத்மினி, ராகினி, மற்றும் பலர்
பின்னணிப் பாடகர் மற்றும் பாடகியர் – டி.வி.ரத்னம், ஜிக்கி, ராதா-ஜெயலக்ஷ்மி, ஏ.பி.கோமளா, ராணி, சூலமங்கலம் ராஜலக்ஷ்மி, வி.என்.சுந்தரம், ஏ.எம்.ராஜா, சந்திரபாபு
கதை – டி.கே. கோவிந்தன்
வசனம் – ப. நீலகண்டன்
பாடல்கள் – பாரதிதாசன் [ வெண்ணிலாவும் வானும் போலே], கே.டி. சந்தானம்
ஒளிப்பதிவு – வி.ராம்மூர்த்தி
ஒலிப்பதிவு – பாடல்கள் டி.எஸ்.ரங்கசாமி, வசனம் என்.சேஷாத்ரி
எடிட்டிங் – ஆர்.தேவராஜன்
இசையமைப்பு டி.ஜி. லிங்கப்பா, எம்.எம்.தண்டபாணி தேசிகர் [வெண்ணிலாவும் வானும் போலே]
நடன ஆசிரியர் – ஹீராலால்
ஸ்டில்ஸ் – ஆர்.வெங்கடாச்சாரி
மேக்கப் – ஹரிபாபு, எ.ராமதாஸ்
உடைகள் – எம்.ஜி.நாயுடு
பிராசஸிங் – தமிழ் நாடு சினி லேபரட்டரி
ஸ்டூடியோ – ரேவதி
தயாரிப்பு – பி.ஆர்.பந்துலு
சீனாரியோ டைரக்ஷன் – ப.நீலகண்டன்
பாடல்கள்
1. அழகே ஆனந்தம்
2. பரமன் அருளைப் பெறும் மார்க்கமா
3. மேதாவி போலே ஏதேதோ பேசி
4. குட் கிளாப் ஜாலி லைப்
5. மது மலர் எல்லாம்
6. புது உலக சிற்பிகள் நாமே
7. அழகே பெண் வடிவான
8. நாகரீகமா
9. வெண்ணிலாவும் வானும் போலே
10. கவியின் கனவில் வாழும்
சிறப்பு செய்திகள்
1. இப்படத்தில் வெண்ணிலாவும் வானும் போலே என்ற பல்லவியில் துவங்கும் பாடல் கவிஞர் பாரதிதாசனின் கவிதையாகும். இதற்கு இசை வடிவம் தந்தவர் எம்.எம்.தண்டபாணி தேசிகர்
2. இப்படத்தில் நடிகர் திலகத்திற்கு மூன்று பாடகர்கள் பின்னணி பாடியுள்ளனர், கவியின் கனவில் வாழும் காவியமே - வி.என்.சுந்தரம், மேதாவி போலே - ஏ.எம்.ராஜா, ஜாலி லைப் - சந்திரபாபு
பிற்சேர்க்கை 24.02.2013
சென்னை நகரில் வெளியான திரையரங்குகள் - கெயிட்டி, கிரவுன், லக்ஷ்மி
100 நாட்களும் அதற்கு மேலும் ஓடிய திரையரங்குகள்
திருச்சி ஸ்டார் - 100 நாட்கள்
சேலம் நியூ சினிமா - 105 நாட்கள்
Last edited by RAGHAVENDRA; 24th February 2013 at 09:43 PM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
Bookmarks