Page 165 of 398 FirstFirst ... 65115155163164165166167175215265 ... LastLast
Results 1,641 to 1,650 of 3971

Thread: Makkal thilagam mgr part 4

  1. #1641
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    1966-ANBE VAA

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1642
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகத்தின் பல அரிய செய்திகள் வழங்கிய திரு செல்வகுமார் சார் - ரவிச்சந்திரன் சார் - கலியபெருமாள் சார் அவர்களுக்கு நன்றி .

  4. #1643
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    1965- asaimugam

  5. #1644
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Israel
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by kaliaperumal vinayagam View Post
    Thank you Kaliyaperumal Sir for updating Blood doantion camp in Puduchery.

  6. #1645
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by kaliaperumal vinayagam View Post


    நமது தலைவரின் பக்தர்களுக்கு ஒரு ஆச்சர்ய. செய்தி...ரத்ததானம் செய்யும் இந்த சுவாமிகளை அறிமுகபடுதுவதில் பெருமை அடைகிறேன்..அவருடைய பெயர் நடாதூர் ஜனார்த்தன சுவாமிகள் ...புதுச்சேரி அருகில் உள்ள மொரட்டண்டி பிரத்தியங்கிரா காலி கோவில் மிகவும் புகழ் பெற்றது..உலகத்திலேயே 72 அடி உயரம் கொண்ட பிரத்தியங்கிரா சிலையை நிறுவி உலகத்தையே தன பக்கம் ஈர்த்து புகழோடு விளங்கி கொண்டிருப்பவர்...அந்த ஆலய ஸ்தாபகராகவும்..பிரத்தியங்கிரா ஆசிரம நிர்வாகியாகவும் இருந்து வருகிறார்...எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர்...எனக்கு அவருடன் பழக்கம் ஏற்படாத அந்த நாட்களில் .சிறு வயதில் நான் தலைவரின் படங்களுக்கு போகும்போது எனக்கு முன்னால் தியேட்டரில் இருப்பார்...தீவிர எம்ஜிஆர் ரசிகர்...கடந்த 10 வருடங்களாகத்தான் அவருடன் நெருங்கி தலைவரின் விழாக்களுக்கு அழைத்து வருகிறேன்...நான் அவரிடம் ரத்ததான முகாம் நடத்த போகிறேன் என்று சொன்னவுடன்....கோயில் கருவறையில் அவர் கூறிய வார்த்தையை அப்படியே சொல்கிறேன்..."தலைவருக்காக என் உயிரையே கொடுப்பேன்..ரத்தம்தானா கொடுக்கமாட்டேன்..என் பெயரை எழுதி கொள்ளுங்கள்..என்னுடன் நான்கு பேரை அழைத்து வருகிறேன்"...அவர் சொன்னபடியே நான்கு பேரை அழைத்து வந்தார்..அதில் ஒருவர்தான் நான் சொன்ன பன்னிரெண்டாம் வகுப்பு மாணவன் பாரதி...
    கலியபெருமாள் சார் அசத்திடீங்க இனி அனைவரும் உங்கள்
    முயற்சியை தொடருவார்கள்

    நன்றி நன்றி

  7. #1646
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    1965- thazhampoo


  8. #1647
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Israel
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by esvee View Post
    1977- MEENAVA NANABAN - MAKKAL THILAGAM WITH LATHA
    Sir I watched this movie in Mekala theater for first time during 1990s. During this song when Latha utters "Thalaivaa" the whole theater became ecstatic. Nearly 20 years now this song made me go down memory lane.

  9. #1648
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    1965- kannithai


  10. #1649
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    1965- kalankaraivilakkam


  11. #1650
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by makkal thilagam mgr View Post
    இன்னா செய்தாரை ஒறுத்தல் - அவர் நாண நன்னயஞ் செய்து விடல் -
    ----------------------------------------------------------------------------------------------------------------------

    இந்த பழமொழிக்கேற்ப நமது பொன்மனச்செம்மல் வாழ்வில் நடந்த ஒரு சுவையான சம்பவம் :


    சின்ன சின்ன வேடங்களில் நடித்து, எத்தனையோ அவமானங்களை தாங்கி பின்னர் கதாநாயகனாக நடித்த எம்.ஜீ.ஆர்.ஆரம்ப கட்டத்தில் "சாயா" என்ற படத்தில் கதாநாயகனாக நடித்த போது :"குமுதினி" என்ற கதாநாயகியின் மடியீல் தலை வைத்துக்கொண்டு பேசுவது போன்ற காட்சி.

    அந்த நடிகையுடன் வந்த அவரது கணவர் ராம்நாத், ஒரு சாதாரண நடிகர் என் துணை மயிலின் மடியில் தலை வைத்து நடிப்பதா? இதனை ஒரு போதும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. பிரபல்யமான நடிகருடன் நடிக்கச் செய்வதென்றால் ஒத்துக் கொள்வேன். இல்லையென்றால் சாதாரண நடிகருடன் நடிக்க விட மாட்டேன். இப்போதே ஷூட்டிங்கை கேன்சல் செய்து விட்டு கிளம்புகிறோம்" என்று கூறியவர் தன் மனைவி குமுதினியைக் கூட்டிக் கொண்டு சென்று விட்டார்

    இந்த நிகழ்வு எம்.ஜி.ஆருக்கு மிகவும் வேதனையை தந்தது. அவரைக் காட்டிலும் அப்படத்தின் தயாரிப்பாளர் இதை ஒரு தன்மான பிரச்சினையாக எடுத்துகொண்டார். நமது மக்கள் திலகத்தின் முதுகில் தட்டிக் கொடுத்தவர், "கவலைப்படாதே ராமச்சந்திரா ! உனக்கும் ஒரு காலம் வரும். அப்போது உன் வாசலை தேடி இவர்கள் கண்டிப்பாக வருவார்கள் இனி ஆக வேண்டியதை பார்ப்போம் என்று ஆறுதல் சொன்னதோடு மட்டுமல்லாமல், அதுவரையில் எம்.ஜி.ஆர். - குமுதினி நடித்த அவ்வளவு பிலிம் சுருளையும் அதே இடத்தில் தீயிட்டு கொளுத்தினார்.

    ஆண்டுகள் சில சென்றன. புரட்சி நடிகராகி மக்கள் திலகமாக மலர்ந்து பெரும் புகழும், பேரும் பெற்ற சமயத்தில், நடிகை குமுதினியும், அவரது கணவரும், நமது கொடை வள்ளல் எம்.ஜி. ஆர். இல்லம் தேடி வந்து தாங்கள் அவமானப் படுத்தியதை மன்னிக்குமாறு கேட்டுக் கொண்டதுடன், தங்களது வீடு ஏலம் போகவிருக்கிறது, அவ்வீட்டினை ஏலம் போகாத அளவுக்கு உதவி செய்யமாறு காலில் விழுந்து கெஞ்சினார்கள்.

    மன்னிக்க தெரிந்த மாமனிதரின் உள்ளம் :
    ---------------------------------------------------------------------

    மறப்போம், மன்னிப்போம் என்ற பேரறிஞர் அண்ணா அவர்களின் கொள்கையில் ஊறிய நமது இதய தெய்வம் எம்.ஜி.ஆர். அவர்கள் தன்னை அவமனபடுதித்யவர்களை பெருந்தன்மையுடன் மன்னித்து, அவர்களின் வேண்டுகோளை ஏற்று, வீடு ஏலம் போகாத அளவுக்கு பொருளுதவி செய்து, வீட்டை மீட்டுக் கொடுத்து, அவர்களின் மானத்தையும் காத்தார்.





    அன்பன் : சௌ. செல்வகுமார்

    என்றும் எம்.ஜி.ஆர்.
    எங்கள் இறைவன்
    மிக மிக அற்புதமான ஒரு தகவல் நம் தலைவனின் சக்தி
    என்னவென்று உலகிற்கு வெளிபடுத்திய பல முக்கியமான
    பதிவுகளில் இதுவும் ஒன்று
    நன்றி சார்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •