Quote Originally Posted by parthasarathy View Post
அன்புள்ள கண்பட் அவர்களே,

ஒரு நீண்ட இடைவெளிக்குப்பின் தாங்கள் வந்தாலும், அதிரடியாய் நுழைந்திருக்கிறீர்கள்.

ரசிக்கத்தகுந்த பதிவுகள். தொடருங்கள்.

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி
மிக்க நன்றி நண்பர் பார்த்தசாரதி அவர்களே..

நீங்களும் இந்த திரியை பொறுத்தவரை
இரா. பார்த்தசாரதி யாக இல்லாமல்,
இருக்கும் பார்த்தசாரதி யாகவே இருந்தது,

உங்கள் அற்புத பதிவுகளை அடிக்கடி வாரி வழங்க அன்புடன் வேண்டுகிறேன்.

அன்புடன்,
கண்பட்.