- 
	
			
				
					28th February 2013, 04:24 PM
				
			
			
				
					#11
				
				
				
			
	 
	
		
			
			
				Junior Member
			
			
				Veteran Hubber
			
			
			
			 
			
				
				
				
				
				
			
		 
		
			
				
				
						
						
				
					
						
							பொன்மனசெம்மலின் 17 வது திரைப்படமாகீய "அபிமன்யு"  திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் 
வழக்கம் போல் முதல் ஒரிரண்டு வரிகள் மட்டும் : 
------------------------------------------------------------------------------------
1.   ஜோடிப்பாடல்                            :      புது வஸந்தமாமே ------- வாழ்விலே யினி புதிதாய் மணம் பெறுவோமே 
2.   தனித்த பெண் குரலில்  பாடல்            :     உங்கள் முகார விந்தம் காணுந்தோறும் என் உள்ளம் மலர்ந்திடும் 
3.   தனித்த பெண் குரலில்  பாடல்            :     புது மலரின் அழகே ஆனந்தம் ....... புது மண மங்கை (பல்லவி)
                                                                                                  மதுவினிலே பெருங் காதலினால் - சுழல் வண்டுகளின் (அனு பல்லவி) 
                                                                                                  தெள்ளருவி தவழ் ஓடைதனிலே - இளந்தென்றல் (சரணம்)     
4.   தனித்த பெண் குரலில்  பாடல்            :     மதனா மதிவதனா மாமோஹனா ஆ என் சிந்தை ஏங்கினேன் 
5.  தனித்த பெண் குரலில்  பாடல்            :      தழைத்தோங்கும் தாமரைக்கண்ணா -  சரணமே கதியென் அண்ணா (பல்லவி) 
                                                                                                  வழியெதுவும் தெரியான் என் பாலன் வாழ்விலும் பாவிகள் 
6.   தனித்த ஆன் குரல்  பாடல்               :      புது வஸந்த மாமே வாழ்விலே யினி  புதிதாய் மணமே பெறுவோமே 
7.   வசனத்துடன் கூடிய மாயா பஜார் பாட்டு  :       ஏ........;ஐயா மாரே வாங்க ........ஓ .......அம்மா மாரே வாங்க 
                                               அண்ணன் மாரே வாங்க ......... தம்பி மாரே வாங்க 
8.  தனித்த குரலில் பெண் பாடல்            :        ஜெயமே .... ஜெயமே ........ ஜெயமே ..... தயங்காதே மதி 
                                                 மங்காதே            :            
 
9.  தனித்த குரலில் பெண் பாடல்            :        வானோர் சேனைகளும் வந்தெதிர் நின்றாலும் வாரிசுரையாய் 
                                                 வாகையும் சூடி சந்த்ர மாமுக சுந்தர மாரன் சமரில் வென்று  
                    ==================================================  ==================================================  ==========
அன்பன் : சௌ. செல்வகுமார் 
என்றும் எம்.ஜி.ஆர். 
எங்கள் இறைவன் 
						
					 
					
				 
			 
			
			
		 
	 
		
	
 
		
		- 
		
			
						
						
							28th February 2013 04:24 PM
						
					
					
						
							 # ADS
						
					
			
			
				
					
					
						Circuit advertisement
					
					
					
					
						
						
						
					
				 
				
			 
				
			
		 
		
	 
		
		
Bookmarks