-
3rd March 2013, 10:53 AM
#261
Senior Member
Seasoned Hubber
-
3rd March 2013 10:53 AM
# ADS
Circuit advertisement
-
3rd March 2013, 11:03 AM
#262
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
sivajisenthil
dear raghavendra sir. When digital Karnan was released a systematic procedure of some functions were arranged, theatrical and TV trailers were released and the expectations were high to pave way for the huge rerun success. But we are slightly disappointed that no such things have been planned for VM rerelease. Except in Trichy all other places still have to get the momentum for NT's celluloid magnum opus VM. FM radio announcements, wall advertisements and flex banners are yet to crop up.
Dear Senthil,
The story is different here compared to KARNAN. I do not know how much of the investment is proporationate to that of KARNAN. But VM is more of fans oriented and we can expect other people gradually. This will be done by WOM which is natural and more binding. No harm in doing promotions as you desired but I don't think that much need to be done for VM. If it's done it would be an added advantage.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
3rd March 2013, 12:23 PM
#263
as Raghavendar sir rightly told,
Vasantha Maaligai = Fans expectation, but
Karnan = Fans + Public expectation.
-
3rd March 2013, 01:21 PM
#264
உற்சாக ஊற்று பெருகவைக்கும் அழகுப் பதிவுகள்..
வசந்த மாளிகை தொடர்பான எல்லாமே அழகாகிவிடும்போல..
-------------------------------
விருந்தின் முன்னோட்டம் ..
அந்த .. பார் பார்... வசனத்தில் நடிகர்திலகத்தின் அந்த காந்தக் குரல்..
பளிங்குமாளிகையில் வெண்ணுடை வேந்தன்..
காதல் காட்சிகளில் லேசாய் கால் மடித்து நடிகர்திலகம் அளித்த உடல்பாவங்கள் ஒவ்வொன்றும் கவிதை..
தெளிந்த முகமும் பேசும் விழியுமாய் ஒரு மாபெரும் காதல் காவியத்துக்கான முழு விதையையும் நடிகர்திலகம் மொத்த பார்வையாளர் மனதில் விதைத்த
அந்த அற்புத எட்டு நிமிடங்கள்..
நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்
-
3rd March 2013, 01:26 PM
#265
Senior Member
Seasoned Hubber
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
4th March 2013, 10:04 AM
#266
Senior Member
Seasoned Hubber
-
4th March 2013, 11:00 AM
#267
Senior Member
Seasoned Hubber
-
4th March 2013, 11:03 AM
#268
படங்களுக்கும் செய்தி பகிர்வுகளுக்கும் நன்றி
திரு ராகவேந்திரா, திரு சந்திரசேகரன் அவர்களுக்கு..
தினகரன் நிழற்படம் நேர்த்தி!
நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்
-
4th March 2013, 12:35 PM
#269
Junior Member
Seasoned Hubber
Article in Webdunia.tamil.com about the release of VM.
-
4th March 2013, 03:40 PM
#270
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
s.vasudevan
Article in Webdunia.tamil.com about the release of VM.
http://tamil.webdunia.com/entertainm...30304005_1.htm
Bookmarks