-
3rd March 2013, 08:08 PM
#2071

Originally Posted by
ragulram11
Kai Kodutha Deivam
அன்புள்ள ராகுல்ராம் அவர்களுக்கு
உங்கள் கைகொடுத்த தெய்வம், முரடன் முத்து பதிவுகளுக்கு என் பாராட்டும் ஊக்கமும்..
முழுக்கவும் சாவித்திரிக்கு விட்டுக்கொடுத்து படம் செய்யும் தடந்தோள் நடிகர்திலகத்துக்கு உண்டு..
சிந்து நதி பாடல் தொடக்கத்தின் போது சுருதிக்கேற்ப புருவம் உயர்த்தும் வித்தை போல் பல இருக்க
நம் தலைவனுக்கு என்ன தயக்கம் இருந்திருக்கக்கூடும்.. எவருடனும் எப்படத்திலும் இணைந்து நடிக்க!!!!
Last edited by kaveri kannan; 3rd March 2013 at 08:10 PM.
நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்
-
3rd March 2013 08:08 PM
# ADS
Circuit advertisement
-
3rd March 2013, 10:03 PM
#2072
Moderator
Platinum Hubber
Caught the last hour or so of pAlAdai on DD today.
I guess it is the 'lesser' of the pa-varisai films.
Sivaji was typically good. But the pleasant surprise was KR Vijaya - acquitted herself quite ably.
மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே
-
3rd March 2013, 10:52 PM
#2073
பாலாடை நினைவாடலுக்கு நன்றி P_R அவர்களே..
நடிகர்திலகத்துக்கு ஈடுகொடுக்கும் உடல்மொழியுடன் கே ஆர் விஜயா அசத்தும்
எங்கே எங்கே --- நம் கண்ணுக்கு விருந்திங்கே!
நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்
-
3rd March 2013, 11:50 PM
#2074
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
kaveri kannan
அன்புள்ள ராகுல்ராம் அவர்களுக்கு
உங்கள் கைகொடுத்த தெய்வம், முரடன் முத்து பதிவுகளுக்கு என் பாராட்டும் ஊக்கமும்..
முழுக்கவும் சாவித்திரிக்கு விட்டுக்கொடுத்து படம் செய்யும் தடந்தோள் நடிகர்திலகத்துக்கு உண்டு..
சிந்து நதி பாடல் தொடக்கத்தின் போது சுருதிக்கேற்ப புருவம் உயர்த்தும் வித்தை போல் பல இருக்க
நம் தலைவனுக்கு என்ன தயக்கம் இருந்திருக்கக்கூடும்.. எவருடனும் எப்படத்திலும் இணைந்து நடிக்க!!!!
Thank you SIr & rightly said NT always does that as per script but he is a show stealer Am I right sir?
-
3rd March 2013, 11:53 PM
#2075
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
sumithaa
MOVIE- MANIDHARIL MANIKKAM
PLEASANT SONG AND DANCE BY NADIGAR THILAGAM .
BEAUTIFUL LINES LIKE '' PENNE UN NKAYIL RAJANGAM IRUNTHAAL ''
Nice song Sumithaa madam thank you
Welcome to the thread your song selection is enjoyable , keep it up Mam
-
4th March 2013, 12:00 AM
#2076
Junior Member
Seasoned Hubber
An article about NT Vasantha Maligai in today's Hindu newspaper
After Karnan, Sivaji Ganesan’s Vasantha Maligai will hit the screens
The re-release of Sivaji Ganesan’s Karnan showed the trade that the deceased star can pull in the crowds just like the old times. Buoyed by its success, B.V. Murali and C. Srinivasulu of Sai Ganesh Films have digitally restored Sivaji Ganesan’s yesteryear blockbuster Vasantha Maligai in cinemascope. It is ready for release in the theatres on March 8.
When asked if this was simply a smart business decision, Murali said, “See, we are basically Sivaji fans, and we want to do our bit to showcase his talent to the mall-visiting younger generation that doesn’t know enough about him. I believe his talent will be appreciated even in this generation.” Murali has revealed that Sivaji Ganesan’s another hit Puthiya Paravai will be digitally restored and released in 2014, 50 years since its release in 1964.
The success of Karnan, which ran to packed houses in multiplexes, has proved that the younger generation has embraced Sivaji Ganesan, and is ready for more.
-
4th March 2013, 08:58 AM
#2077
Junior Member
Newbie Hubber
நடிகர் திலகத்துடன் நடித்த நடிகைகள் பலர் சிறப்பாக நடித்திருந்தாலும் எனக்கு சாரதாவின் நடிப்பு வியக்க வைக்கும் .
முதல் படமான குங்குமம் படத்தில் ''சின்னஞ்சிறிய வண்ணப்பறவை '' பாடலில் ஜானகியின் குரலில் சாரதாவின் முக பாவங்கள் மற்றும் நடிப்பும் பிரமாதம் .
பாடலின் நடுவே வார்த்தைகள் தடுமாறும்போது சாரதாவின்
முகத்தில் ஒரு வித மிரட்சியும் பயமும் தெரியும் .
நடிகர் திலகம் உடனே எழுந்து வந்து அப்பாடலின் தொடர்ச்சியினை தொடரும் போது அரங்கமே கை தட்டலால் அதிரும் . இனிமையான பாடல் .
-
4th March 2013, 11:52 AM
#2078
Junior Hubber
nandri sir raghavendra. "veeNil varundhi enna payan" seergazhi paadiya paadal. ippadalin oli vadivam iNaiyathil ula varugirathu. Sarangadhara endra padam endru padithuNarnden. meendum nandri.
Winners dont wait for chances. They grab them.
-
4th March 2013, 12:34 PM
#2079
Junior Member
Seasoned Hubber
Watch Kalyaniyin Kanavan in Murasu TV on 05.03.13 at 7.30 pm.
Smart acting by NT.
-
4th March 2013, 02:42 PM
#2080
Junior Member
Seasoned Hubber
Now showing Kizhvanam Sivakkum in K TV. Wonderful movie.
Watched the movie first day evening show at Roxy Theatre.
Bookmarks