-
4th March 2013, 12:12 PM
#11
நவாப் குலாம் அலி கான் அவர்களின் காந்தர்வக் குரலில்
அலைபாயும் நாடோடி மனம் அரற்றும் கவிதை கேட்க..
மணற்பரப்பில் ஒரு மாநகர் இருந்ததே எங்கே?
மாலையில் முகமற்ற குரல் கேட்டேன்.. திடுக்கிட்டேன்..
நான் கேட்டேன் - நீ யார் என?
''அது'' சொன்னது -- நாடோடி என!
வலியில் துடித்திருந்தேன்....
வெறுவெளியில் தனித்திருந்தேன்..
எனக்கு போதும்.. அலுப்பு!
உனக்கு???
இப்பாடலை மீண்டும் கேட்க நினைவூட்டிய கவிதை
Wanderer இங்கே..
http://www.mayyam.com/talk/showthrea...Heart-To-Heart
Last edited by kaveri kannan; 4th March 2013 at 12:20 PM.
நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்
-
4th March 2013 12:12 PM
# ADS
Circuit advertisement
Bookmarks