Page 115 of 154 FirstFirst ... 1565105113114115116117125 ... LastLast
Results 1,141 to 1,150 of 1538

Thread: Hindi songs of Emotional Impact - nostalgic, favorites etc

  1. #1141
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like

    A tune in two languages from the 50s

    Thandi hawayein....

    From Nau Jawan (1951)





    From Thaai uLLam(1952)

    Konjum puraave....

    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1142
    Seasoned Hubber Designer's Avatar
    Join Date
    Dec 2006
    Posts
    1,398
    Post Thanks / Like
    "Thandi hawayein" a nice lilting melody well sung by Lata Mangeshkar featuring Nalini Jaywant & Prem Nath (I think). Thnx for its Tamil equivalent Raj !

  4. #1143
    Senior Member Senior Hubber
    Join Date
    Apr 2005
    Location
    Melbourne, Australia
    Posts
    287
    Post Thanks / Like
    Noor Jehan listening to herself Baji (1963)
    http://cineplot.com/noor-jehans-last...ilm-baji-1963/

  5. #1144
    Devoted Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    33
    Post Thanks / Like
    நவாப் குலாம் அலி கான் அவர்களின் காந்தர்வக் குரலில்

    அலைபாயும் நாடோடி மனம் அரற்றும் கவிதை கேட்க..




    மணற்பரப்பில் ஒரு மாநகர் இருந்ததே எங்கே?

    மாலையில் முகமற்ற குரல் கேட்டேன்.. திடுக்கிட்டேன்..
    நான் கேட்டேன் - நீ யார் என?
    ''அது'' சொன்னது -- நாடோடி என!

    வலியில் துடித்திருந்தேன்....
    வெறுவெளியில் தனித்திருந்தேன்..
    எனக்கு போதும்.. அலுப்பு!
    உனக்கு???


    இப்பாடலை மீண்டும் கேட்க நினைவூட்டிய கவிதை
    Wanderer இங்கே..

    http://www.mayyam.com/talk/showthrea...Heart-To-Heart
    Last edited by kaveri kannan; 4th March 2013 at 12:20 PM.
    நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்

  6. #1145
    Devoted Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    33
    Post Thanks / Like
    கஸல் அரசர் ஜெகஜித் சிங் ...

    ஆப்கோ தேக் கர்..




    உன்னை பார்த்தேன்..
    பார்த்துக்கொண்டே இருந்தேன்..
    என்ன சொல்வேன்?
    சொல்ல என்ன இருக்காம்.. சொல்லேன்!

    --------------------------------------------

    என் பெயர் வரும் வரும் என இருந்தேன்
    உன்னிதழில் சிறு நடுக்கம் மட்டுமே கண்டேன்..
    நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்

  7. #1146
    Devoted Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    33
    Post Thanks / Like
    மாஸ்ட்ரோ குலாம் அலி மீண்டும்
    ஹம் கோ கிஸ்கோ




    வலிதந்து என்னைக் கொன்றாளே..
    அந்தக் கதை அப்புறம் சொல்வேன்!
    என் இதயம் யாரால் துண்டானது
    அந்தக் கதை அப்புறம் சொல்வேன்!

    என் உள்ளம் திருடிய கள்ளி யார்?
    எல்லார் முன்னில் கேட்காதே..
    உன் பெயர் வரக்கூடும் அதனால்
    அந்தக் கதை அப்புறம் சொல்வேன்!




    நண்பர்கள் நகரத்தை நம்பி வந்து
    வெறுப்பு அம்பில் தைந்தேனே...
    யார் பெயரை அப்போதழைத்தேன்
    அந்தக் கதை அப்புறம் சொல்வேன்!
    நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்

  8. #1147
    Devoted Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    33
    Post Thanks / Like





    மீண்டும் குலாம் அலி..

    Ham tere shahar mein aaye hain musaafir kii tarah

    நான் உன் நகரம் வந்தேன் - பயணியைப்போல்..


    Sirf ek baar mulaaqaat kaa mauqaa de de
    ஒருமுறை மட்டும் சந்திக்க வாய்ப்பு தாயேன்...



    Apanii aakkhoon mein chhupaa rakhein hain juganuu main ne-2
    என் விழிகளிலே மின்னலை மறைத்துக்கொண்டேன்

    Apanii palakoon pe sajaa rakhe hain aansuu main ne
    என் இமை தோரணம் விழிநீரால் செய்துகொண்டேன்..

    Merii aankhoon ko bhii barasaat kaa mauqaa de de
    என் விழிகள் மழைபொழிய வாய்ப்பு தாயேன்..




    Bhuulanaa thaa to ye iqaraar kiyaa hii kyuun thaa-2
    மறந்தவளே...முதலில் ஏன் ஏற்றுக்கொண்டாய்..

    Bevafaa tuune mujhe pyaar kiyaa hii kyuun thaa
    வஞ்சகியே. என்மேல் ஏன் அன்பு வைத்தாய்

    Sirf do-chaar savaalaat kaa mauqaa de de
    இப்படி சில கேள்விக்காக வாய்ப்பு தாயேன்..
    நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்

  9. #1148
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like

    In praise of Giridhari

    From Ghunghat(1960)

    Meri Pat Rakho Giridhari.....


    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  10. #1149
    Devoted Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    33
    Post Thanks / Like
    லதாவின் குரலில் பக்தி மணக்கும் பாடல்..

    உன் வாசல் அன்றி வேறெந்த வாசல் செல்வேன்?
    உனையன்றி வேறோர் துணை யார்? சொல்லேன்!

    பகிர்வுக்கு நன்றி ராஜ்ராஜ் அவர்களே!
    நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்

  11. #1150
    Senior Member Senior Hubber
    Join Date
    Apr 2005
    Location
    Melbourne, Australia
    Posts
    287
    Post Thanks / Like
    nother Hauley Hauley doley by Geeta Dutta
    http://www.youtube.com/watch?feature...&v=0jrv2mPhn4s
    vja http://atulsongaday.me/2013/03/05/ha...#comment-49445
    I mistook it for the earlier version composed by Nikhil Ghosh

Similar Threads

  1. Songs that have made an emotional impact on us - 4
    By mgb in forum Permanent Topics
    Replies: 1777
    Last Post: 30th May 2020, 09:22 AM
  2. Songs which had an 'Emotional' impact on you !
    By PARAMASHIVAN in forum Tamil Films
    Replies: 9
    Last Post: 17th May 2010, 05:41 PM
  3. Songs that have made an emotional impact on us - 3
    By baroque in forum Permanent Topics
    Replies: 1495
    Last Post: 10th April 2008, 03:16 PM
  4. Songs that have made an emotional impact on us - 2
    By mgb in forum Permanent Topics
    Replies: 1498
    Last Post: 27th August 2007, 12:10 AM
  5. Songs that have made an emotional impact on us
    By Oldposts in forum Permanent Topics
    Replies: 1497
    Last Post: 26th February 2007, 06:36 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •